பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்
ஜூன் 09,2017,16:26
business news
மும்பை : தொடர்ந்து 2வது நாளாக இன்றும் நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், பிரிட்டன் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து பிற்பகல் வர்த்தகத்தின் போது உயர ...
+ மேலும்
மே மாதத்தில் வாகன விற்பனை அதிகரிப்பு
ஜூன் 09,2017,16:18
business news
புதுடில்லி : மே மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 8.63 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கழகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் கார் விற்பனை 4.8 சதவீதம் ...
+ மேலும்
இன்போசிஸ் பங்குகள் விற்பனையா? : நிறுவனர்கள் மறுப்பு
ஜூன் 09,2017,16:08
business news
பெங்களூரு : இன்போசிஸ் நிறுவனத்தின் ரூ.28,000 கோடி மதிப்பிலான 12.75 சதவீதம் பங்குகளை விற்க, அதன் இணை நிறுவனர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவலை இன்போசிஸ் நிறுவனத்தின் ...
+ மேலும்
ஜிஎஸ்டி.,யால் தங்க தொழில் செழிக்கும் : உலக தங்க கவுன்சில்
ஜூன் 09,2017,15:49
business news
மும்பை : ஜூலை 1 ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி.,யால் தங்க தொழில் செழிப்படையும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி காரணமாக தங்கம் விலை உயரும் ...
+ மேலும்
தங்கம் விலையில் அதிரடி: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.176 சரிவு
ஜூன் 09,2017,12:25
business news
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் (ஜூன் 9) விலை குறைவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 ம், கிராமுக்கு ரூ.22 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி ...
+ மேலும்
Advertisement
112 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள்
ஜூன் 09,2017,10:53
business news
மும்பை : வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று (ஜூன் 9) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை மற்றும் முக்கிய துறைகளின் ...
+ மேலும்
தொடர்ந்து சரிகிறது ரூபாய் மதிப்பு : 64.27
ஜூன் 09,2017,09:57
business news
மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதால், தொடர்ந்த 2வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. உலக பங்குச்சந்தைகளில் ...
+ மேலும்
கையி­ருப்பு சரக்­கிற்கு செலுத்­திய வரியை ஜி.எஸ்.டி.,யில் திரும்ப பெற சலுகை
ஜூன் 09,2017,07:39
business news
புதுடில்லி: வர்த்­த­கர்­கள் மற்­றும் சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­கள், கையி­ருப்பு சரக்­கு­க­ளுக்கு செலுத்­தப்­பட்ட வரியை, ஜி.எஸ்.டி., அம­லுக்கு வந்த பின், விண்­ணப்­பித்து திரும்­பப் ...
+ மேலும்
தகவல் பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்கள் செலவு அதிகரிக்கும்
ஜூன் 09,2017,07:37
business news
புதுடில்லி: நடப்பு ஆண்­டில், தக­வல் தொழிற்­நுட்­பங்­க­ளுக்­கான பாது­காப்பு குறித்த பயிற்­சிக்கு, அதி­க­ள­வில், இந்­திய நிறு­வ­னங்­கள் செலவு செய்­யும் என, ஆய்வு நிறு­வ­னம் ஒன்று ...
+ மேலும்
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ரிலையன்ஸ் அசெட் மேனேஜ்மென்ட்
ஜூன் 09,2017,07:36
business news
மும்பை: ரிலை­யன்ஸ் சொத்து மேலாண்மை நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­து உள்­ளது.

அனில் அம்­பானி தலை­மை­யில் செயல்­படும், ரிலை­யன்ஸ் குழு­மத்­தைச் சேர்ந்த, ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff