பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60806.22 142.43
  |   என்.எஸ்.இ: 17893.45 21.75
செய்தி தொகுப்பு
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, ஜிஎஸ்டி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் - ரகுராம் ராஜன்!
ஆகஸ்ட் 09,2016,11:42
business news
மும்பை : ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கை தொடர்பான கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடந்தது. அதில் நிதிக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.87
ஆகஸ்ட் 09,2016,10:26
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம்
ஆகஸ்ட் 09,2016,10:20
business news
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளன. இன்றை வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 55.20 ...
+ மேலும்
சூடு பிடிக்கும் புதிய தொழில்.. கிடங்­கு­களில் முத­லீடு செய்­வது அதி­க­ரிப்பு; ஆண்­டுக்கு ரூ.15,000 கோடி குவிய வாய்ப்பு
ஆகஸ்ட் 09,2016,05:14
business news
மும்பை : வீடுகள், வணிக வளா­கங்கள் ஆகி­ய­வற்றில் மேற்­கொள்­ளப்­படும் முத­லீ­டுகள் மீதான வரு­வாயை விட, கிடங்­குகள் அதிக வருவாய் தரு­வதால், அத்­து­றையில், ஆண்­டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் ...
+ மேலும்
சி.இ.ஓ.,க்கள் ஆண்டு ஊதியம் ரூ.20 கோடியை நெருங்­கி­யது
ஆகஸ்ட் 09,2016,05:13
business news
மும்பை : இந்­திய முன்­னணி நிறு­வ­னங்­களில், சி.இ.ஓ., எனப்­படும் தலைமை செயல் அதி­கா­ரி­களின், ஓராண்­டிற்­கான சரா­சரி ஊதியம், 20 கோடி ரூபாயை நெருங்­கி­யுள்­ளது.
மும்பை பங்­குச்­சந்­தையின், ...
+ மேலும்
Advertisement
ஐத­ரா­பாத்தில் தொழில்­நுட்ப மையம் பிரெ­டெரிக் ஷாபென் அமைக்­கி­றது
ஆகஸ்ட் 09,2016,05:13
business news
ஐத­ராபாத் : ஐத­ரா­பாத்தில், இசட்.எப்.பிரெ­டெரிக் ஷாபென் நிறு­வனம், தொழில்­நுட்ப மையத்தை அமைக்க முடிவு செய்துள்­ளது.
ஜெர்­மனி நாட்டை சேர்ந்த, இசட்.எப்.பிரெ­டெரிக் ஷாபென் ஏ.ஜி., நிறு­வனம், ...
+ மேலும்
சரக்கு ரயில் போக்­கு­வ­ரத்தில் புதிய சீர்­தி­ருத்­தங்கள் தொடரும்
ஆகஸ்ட் 09,2016,05:12
business news
ஐத­ராபாத் : செகந்­த­ராபாத் ரயில் நிலை­யத்தில், நாக­ல­பள்ளி – துக்­ள­காபாத் இடையே, வாராந்­திர சரக்கு ரயில் போக்­கு­வ­ரத்தை, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, நேற்று துவக்கி வைத்தார். ...
+ மேலும்
அர­சியல் இடர்­பாட்டு காப்­பீடு எச்.டி.எப்.சி., எர்கோ அறி­முகம்
ஆகஸ்ட் 09,2016,05:11
business news
மும்பை : எச்.டி.எப்.சி., எர்கோ நிறு­வனம், உல­க­ளவில் செயல்­படும் நிறு­வ­னங்­களின் சொத்து பாது­காப்­பிற்­காக, அர­சியல் இடர்­பாட்டு காப்­பீட்டு திட்­டத்தை அறி­முகம் ...
+ மேலும்
சந்தை பங்­க­ளிப்பை அதி­க­ரிக்க ஜியோனி நிறு­வனம் திட்டம்
ஆகஸ்ட் 09,2016,05:10
business news
புது­டில்லி : ஜியோனி நிறு­வனம், மொபைல் போன் சந்தை பங்­க­ளிப்பை அதி­க­ரிக்க முடிவு செய்து உள்­ளது.
‘ஸ்மார்ட் போன்’ விற்­ப­னையில் ஈடு­பட்டு வரும் ஜியோனி நிறு­வ­னத்­திற்கு, இந்­தி­யாவில், 47 ...
+ மேலும்
ஆப்­ரிக்­கா­வுக்கு கார் ஏற்­று­மதி; ரெனோ நிறு­வனம் ஆர்வம்
ஆகஸ்ட் 09,2016,05:09
business news
சென்னை : ரெனோ நிறு­வனம், இந்­தி­யாவில் இருந்து ஆப்­ரிக்க நாடு­க­ளுக்கு, கார் ஏற்­று­மதி செய்ய உள்­ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறு­வனம், உள்­நாட்டில், நடப்­பாண்டு ஜன., முதல், ஜூலை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff