பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53234.77 326.84
  |   என்.எஸ்.இ: 15835.35 83.30
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு
ஆகஸ்ட் 09,2017,17:12
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஆக., 9) சவரனுக்கு ரூ.80 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,727-க்கும், சவரனுக்கு ரூ.80 ...
+ மேலும்
போர் பதற்றம் : பங்குச்சந்தைகள் 3வது நாளாக சரிவு
ஆகஸ்ட் 09,2017,16:56
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்துள்ளன.

ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்தது ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பும் சரிவுடன் வர்த்தகம் : ரூ.63.79
ஆகஸ்ட் 09,2017,10:46
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருப்பது போன்று ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சரிவு : சென்செக்ஸ் 32 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது
ஆகஸ்ட் 09,2017,10:40
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு தினங்களாக சரிவுடன் காணப்படுகின்றன. நேற்று சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று மேலும் சரிந்ததோடு, சென்செக்ஸ் 32 ஆயிரம் ...
+ மேலும்
‘செட் – டாப் பாக்ஸ் போர்ட்டபிலிட்டி’ வசதி; அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது
ஆகஸ்ட் 09,2017,08:17
business news
புது­டில்லி : மருத்­து­வக் காப்­பீடு, மொபைல் போன் சேவை ஆகி­ய­வற்றை தொடர்ந்து, ஒரு நிறு­வ­னத்­தின், செட் – டாப் பாக்சை மாற்­றா­மல், அதே சாத­னம் மூலம், வேறு நிறு­வ­னத்­தின், ‘டிவி’ சேனல்­களை ...
+ மேலும்
Advertisement
காப்பீட்டு பாலிசிக்கும் ‘ஆதார்’ கட்டாயமாகிறது?
ஆகஸ்ட் 09,2017,08:16
business news
மும்பை : காப்­பீட்டு பாலிசி எடுப்­ப­தற்கும், ‘ஆதார்’ அடை­யாள அட்டை கட்­டா­யம் ஆக்­கப்­ப­ட­லாம் என, தெரி­கிறது.

இது குறித்து, மும்­பை­யில், காப்­பீட்டு ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தின் தலை­வர், ...
+ மேலும்
பழைய – புதிய பொருட்கள் விற்பனை ‘அமேசான்’ சேவை துவக்கம்
ஆகஸ்ட் 09,2017,08:16
business news
புதுடில்லி : அமே­சான் இந்­தியா நிறு­வ­னம், அதன் வலை­த­ளத்­தில், ‘லோக்­கல் பைண்ட்ஸ்’ என்ற பிரி­வின் கீழ், சென்னை உள்­ளிட்ட முக்­கிய நக­ரங்­களில், பழைய மற்­றும் புதிய பொருட்­கள் விற்­பனை ...
+ மேலும்
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
ஆகஸ்ட் 09,2017,08:15
business news
சார், எங்­க­ளு­டைய அலு­வ­ல­கத்­திற்கு, லாரி மூலம் தண்­ணீர் சப்ளை செய்­கின்­ற­னர். ஒரு­முறை சப்ளை செய்ய, 1,500 ரூபாய் வீதம், மாதம், 25 ஆயி­ரம் ரூபாய் – 30 ஆயி­ரம் ரூபாய் வரை, ‘பில்’ செய்­கின்­ற­னர். ...
+ மேலும்
கரன்சி நிலவரம்
ஆகஸ்ட் 09,2017,08:14
business news
(8.8.17 மாலை 5:0௦ மணியளவில்)
நாடு பணம் இந்திய ரூபாயில்அமெரிக்கா டாலர் 63.64ஐரோப்பா யூரோ
+ மேலும்
வங்கி ‘லாக்கர்’ பாதுகாப்பு; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
ஆகஸ்ட் 09,2017,08:13
business news
புது­டில்லி : ‘‘வாடிக்­கை­யா­ளர்­களின், ‘லாக்கர்’ பாது­காப்­பில் அலட்­சி­ய­மாக இருக்க வேண்­டாம் என, அனைத்து வங்­கி­க­ளை­யும் ரிசர்வ் வங்கி அறி­வு­றுத்தி உள்­ளது,’’ என, மத்­திய ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff