செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் இன்று சிறிதளவு ஏற்றம் காணப்படுகிறது. கிராமுக்கு ரூ.2 ம், சவரனுக்கு ரூ.16 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண ... | |
+ மேலும் | |
38,000 புள்ளிகளை கடந்து புதிய வரலாறு படைத்த பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் முதல் முறையாக 38,000 புள்ளிகளை கடந்து புதிய வரலாறு படைத்துள்ளது. வங்கிகள், மின்துறை, பொதுத்துறை பங்குகளை உள்நாட்டு முதலீட்டாளர்கள் ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., வரிகளை குறைக்க வேண்டும் வருவாய் வளர்ச்சிக்கு பன்னாட்டு நிதியம் யோசனை | ||
|
||
வாஷிங்டன்:இந்தியா, ஜி.எஸ்.டி., வரிகளை, இரண்டாக குறைக்கலாம் என, பன்னாட்டு நிதியம் யோசனை தெரிவித்து உள்ளது. கடந்த, 2017, ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு ... |
|
+ மேலும் | |
பாஸ்போர்ட் சட்டத்தை திருத்த திட்டம் மோசடி செய்வோர் தப்ப முடியாது | ||
|
||
புதுடில்லி:வங்கியில் கடன் மோசடி செய்வோர், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுக்க, பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிரவ் மோடி, ... |
|
+ மேலும் | |
தேசிய பங்கு சந்தையின் புதிய சின்னம் அறிமுகம் | ||
|
||
புதுடில்லி:தேசிய பங்குச் சந்தையின், வெள்ளி விழாவையொட்டி, நேற்று புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வெளியீட்டு விழா, டில்லியில் நடைபெற்றது.இதில், முன்னாள் ... |
|
+ மேலும் | |
Advertisement
இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க் வங்கி, நிதி நிறுவனங்களுடன் கூட்டு | ||
|
||
புதுடில்லி:தேசிய அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க், இதர வங்கிகள், நிதி நிறுவனங்களுடன் இணைந்து, நிதிச் சேவைகளை வழங்க உள்ளன. பிரதமர் மோடி, 21ம் தேதி, இந்தியா போஸ்ட் ... |
|
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி இயக்குனராக ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி நியமனம் | ||
|
||
புதுடில்லி:ரிசர்வ் வங்கி இயக்குனர் குழுவில், ‘ஆடிட்டர்’ சுவாமிநாதன் குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆர்.எஸ்.எஸ்., சுதேசி ஜக்ரன் மஞ்ச் ஆகிய அமைப்புகளுக்கு ... |
|
+ மேலும் | |
தொடர்ந்து சரியும் ஏலக்காய் விலை | ||
|
||
கம்பம்:கேரளா, இடுக்கி ஏலக்காய் விலை கிலோவிற்கு, 100 ரூபாய் வரை குறைந்து, 950 முதல் 980 ரூபாய் வரை விற்கப்படுவது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. இந்திய ஏலக்காயில், ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |