பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் ஒரே எண்ணம் தான்!தொழில் துறையினர் மத்தியில் நிதியமைச்சர் உரை
ஆகஸ்ட் 09,2019,23:41
business news
புதுடில்லி:பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஒரே மாதிரியான எண்ணத்துடன் செயல்படுவதாக, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் ...
+ மேலும்
2,000 பைக்குகள் ‘பெனெல்லி’ இலக்கு
ஆகஸ்ட் 09,2019,23:38
business news
சென்னை:‘‘வரும் 2020க்குள், 2,000 பைக்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்,’’ என, ‘பெனெல்லி இந்தியா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், விகாஸ் ஜாபக் தெரிவித்தார்.



இந் நிறுவனத்தின், ...
+ மேலும்
தொழில் துறை உற்பத்தி 2 சதவீதமாக சரிவு
ஆகஸ்ட் 09,2019,23:33
business news
புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, ஜூன் மாதத்தில், கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு, 2 சதவீதமாக குறைந்து உள்ளது.இதுவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 7 சதவீதமாக ...
+ மேலும்
ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும் வாகன தயாரிப்பாளர்கள் கோரிக்கை
ஆகஸ்ட் 09,2019,23:32
business news
புதுடில்லி:வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி.,யை, 18 சதவீதமாக, உடனே குறைக்க வேண்டும் என, ஒட்டுமொத்த வாகன துறையினர் கோருவதாக, ‘சியாம்’ அமைப்பு தெரிவித்து உள்ளது.



‘சியாம்’ எனும், ‘இந்திய ...
+ மேலும்
ஒரு லட்சம் கோடி ரூபாய் தாருங்கள் நிதி அமைச்சரிடம் தொழில் துறையினர் கோரிக்கை
ஆகஸ்ட் 09,2019,00:20
business news
புது­டில்லி:இந்­திய தொழில் துறை­யில், முத­லீட்டு சுழற்­சியை ஏற்­ப­டுத்­த­வும், வளர்ச்­சியை உரு­வாக்­க­வும், 1 லட்­சம் கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்­கு­மாறு, மத்­திய அர­சி­டம் தொழில் ...
+ மேலும்
Advertisement
சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ.186 கோடி
ஆகஸ்ட் 09,2019,00:16
business news
சென்னை:‘‘நடப்பு 2019 – 20ம் நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், சிட்டி யூனி­யன் வங்­கி­யின், நிகர லாபம், 15 சத­வீ­தம் உயர்ந்து, 186 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது,’’ என, வங்­கி­யின் நிர்­வாக ...
+ மேலும்
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் சரிந்தது
ஆகஸ்ட் 09,2019,00:13
business news
புது­டில்லி:டாடா ஸ்டீல் நிறு­வ­னத்­தின் நிகர லாபம், கடந்த ஜூன் மாதத்­து­டன் முடி­வ­டைந்த, முதல் காலாண்­டில், 63.6 சத­வீ­தம் சரிவை சந்­தித்து, 701.97 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.
இதுவே, கடந்த ...
+ மேலும்
விலை ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள்
ஆகஸ்ட் 09,2019,00:12
business news
புது­டில்லி:இந்­திய பங்­குச் சந்­தை­கள், நேற்று, உயர்வை சந்­தித்­தன.அன்­னிய முத­லீட்­டா­ளர்­க­ளின், முத­லீ­டு­கள் மூல­மான வரு­வாய்க்கு, கூடு­தல் சர்­சார்ஜ் வசூ­லிக்­கப்­படும் என அரசு ...
+ மேலும்
ஜனா ஸ்மால் வங்கிக்கு ‘ஷெட்யூல்டு வங்கி’ அந்தஸ்து
ஆகஸ்ட் 09,2019,00:10
business news
பெங்­க­ளூரு:‘ஜனா ஸ்மால் பைனான்ஸ்’ வங்­கிக்கு, ’ஷெட்­யூல்டு வங்கி’ எனும் அந்­தஸ்தை, ரிசர்வ் வங்கி வழங்கி உள்­ளது.


’ஷெட்­யூல்டு வங்கி’ என்­பது, 1934 ம் ஆண்டு, ரிசர்வ் வங்கி சட்­டத்­தின், 2 ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff