பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52166.41 -852.53
  |   என்.எஸ்.இ: 15529.85 -250.40
செய்தி தொகுப்பு
ஜியோ பாணியில் இலவச வாய்ஸ் கால், பீச்சர் போன் அறிமுகம் செய்யும் ஏர்டெல்?
செப்டம்பர் 09,2017,16:12
business news
புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து பாரதி ஏர்டெல் நிறுவனமும் வோல்ட்இ சேவைகளை சிலகாலமாக சோதனை செய்து வருகிறது. அந்த வகையில், வோல்ட்இ சேவைகளை விரைவில் துவங்க இருப்பதாகவும், இதன்கீழ் ...
+ மேலும்
இன்டெக்ஸ் 4ஜி: 256 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஜியோ
செப்டம்பர் 09,2017,16:07
business news
மும்பை: ஜியோணி, சியோமி, அசுஸ் நிறுவனங்களை போன்றே இன்டெக்ஸ் நிறுவனமும் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு 256 ஜிபி கூடுதல் டேட்டா வழங்க இருக்கிறது. அதன்படி ஜியோ சேவையில் ...
+ மேலும்
தங்கம் விலை சிறிது குறைவு
செப்டம்பர் 09,2017,11:27
business news
சென்னை : நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில் இன்று (செப்.,9) சிறிதளவு சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.7 ம், சவரனுக்கு ரூ.56 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி ...
+ மேலும்
பங்கு சந்தை பட்டியலில் இடம் பெறாத.பொது துறை நிறுவன பங்குகளை‘டீமேட்’ கணக்கிற்கு மாற்ற திட்டம்
செப்டம்பர் 09,2017,01:40
business news
மும்பை:பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இடம் பெறாத, பொதுத் துறை நிறு­வன பங்­கு­களை, காகித வடி­வில் இருந்து, ‘டீமேட்’ எனப்­படும், மின்­னணு கணக்­கிற்கு மாற்ற, மத்­திய அரசு திட்­ட­மிட்டு ...
+ மேலும்
‘வாகன துறை வளர்ச்சிக்கு நிலையான கொள்கை தேவை’
செப்டம்பர் 09,2017,01:38
business news
புதுடில்லி:‘‘வாகன துறை­யின் வளர்ச்­சிக்கு, அர­சின் கொள்­கை­கள் நிலை­யாக இருக்க வேண்­டும்,’’ என, டி.வி.எஸ்., கம்­பெனி தலை­வர் வேணு சீனி­வா­சன் தெரி­வித்து உள்­ளார்.
டில்­லி­யில், இந்­திய ...
+ மேலும்
Advertisement
‘இந்தியா – சிங்கப்பூர் வர்த்தகம் 2,500 கோடி டாலராக உயரும்’
செப்டம்பர் 09,2017,01:37
business news
புதுடில்லி;‘‘இந்­தியா – சிங்­கப்­பூர் இடை­யே­யான பரஸ்­பர வர்த்­த­கம், வரும், 2019 – 20க்குள், 2,500 கோடி டாலர் என்ற அள­விற்கு உய­ரும்,’’ என, எப்.ஐ.இ.ஓ., எனப்­படும், இந்­திய ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் ...
+ மேலும்
வெளிநாட்டு வர்த்தக பிரச்னைக்கு வலைதளத்தில் தீர்வு காணும் வசதி
செப்டம்பர் 09,2017,01:35
business news
புதுடில்லி:வெளி­நாட்டு வர்த்­தக பிரச்­னை­க­ளுக்கு, வலை­த­ளத்­தில் தீர்வு காணும் வசதி ஏற்­ப­டுத்­தப்பட்டு உள்­ளது.
இது குறித்து, மத்­திய வர்த்­தக அமைச்­ச­கத்­தின் கீழ் உள்ள, மத்­திய ...
+ மேலும்
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
செப்டம்பர் 09,2017,01:34
business news
ஐயா, நான் ஆலோ­ச­க­ராக உள்­ளேன். என் வாடிக்­கை­யா­ளர் ஒரு­வர், ஜி.எஸ்.டி., பதிவு பெற்று, பந்­தல் மற்­றும் பாத்­தி­ரங்­களை வாட­கைக்கு விடும் தொழி­லில் ஈடு­பட்டு வரு­கி­றார்.சிறு ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff