பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53018.94 -8.03
  |   என்.எஸ்.இ: 15780.25 -18.85
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 6 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டியது!!
அக்டோபர் 09,2013,16:51
business news
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. செப்டம்பர் மாதத்துக்கான ஏற்றமதி 11.15 சதவீதம் உயர்ந்தது, இறக்குமதி 18.1 சதவீதம் சரிந்தது ...
+ மேலும்
பிரிகிறது வால்மார்ட் - பார்தி நிறுவனங்கள்! தனித்தனியாக செயல்பட முடிவு
அக்டோபர் 09,2013,14:55
business news
புதுடில்லி : சில்லரை வணிகத்தில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் பார்தி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பல கிளைகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்நிறுவனங்கள் ...
+ மேலும்
சரிவிலிருந்து மீண்டது இந்திய பங்குசந்தைகள்
அக்டோபர் 09,2013,14:26
business news
மும்பை : காலையில் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குசந்தைகள் மதியத்திற்கு மேல் ஏற்றம் கண்டன. 30 மாதங்களுக்கு பிறகு நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 6.76 பில்லியன் டாலராக குறைந்தது, நாட்டின் ...
+ மேலும்
ஏற்றுமதி 11.15 சதம் உயர்வு - வர்த்தக பற்றாக்குறை 6.76 பில்லியனாக சரிவு!
அக்டோபர் 09,2013,12:56
business news
மும்பை : நடப்பாண்டில் செப்டம்பர் மாதத்துக்கான நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 6.76 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இது 17.15 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ...
+ மேலும்
காஸ் சிலிண்டர் விலை ரூ.3.50 உயர்த்த முடிவு
அக்டோபர் 09,2013,12:18
business news
புதுடில்லி: வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும், சமையல் காஸ் சிலிண்டருக்கான விலை, விரைவில் உயர்த்தப்பட உள்ளது. டீலர்களுக்கான கமிஷன், 3.50 ரூபாய் உயர்த்தப்பட உள்ளது. இதற்கு, மத்திய அரசு ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலையில் மாற்றம் இல்லை
அக்டோபர் 09,2013,11:47
business news
சென்னை : தங்கம் விலையில் இன்று(அக்., 9ம் தேதி, புதன்கிழமை) மாற்றம் இல்லை. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,800-க்கும், சவரன் ...
+ மேலும்
இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.94
அக்டோபர் 09,2013,10:24
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் இன்றும்(அக்., 9ம் தேதி, புதன்கிழமை) சரிவு காணப்பட்டது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 51 காசுகள் சரிந்து ...
+ மேலும்
சரிவுடன் துவங்கியது இந்திய பங்குசந்தைகள்!
அக்டோபர் 09,2013,10:12
business news
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(அக்., 9ம் தேதி, புதன்கிழமை) இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 135.16 ...
+ மேலும்
இயற்கை ரப்பர் இறக்­கு­மதி 1.79 லட்சம் டன்­னாக உயர்வு
அக்டோபர் 09,2013,00:47
business news
புது­டில்லி:நடப்பு, 2013–14ம் நிதி­யாண்டில், ஏப்ரல் முதல் செப்­டம்பர் வரை­யி­லான, ஆறு மாத காலத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் இறக்­கு­மதி, 1.79 லட்சம் டன்­னாக அதி­க­ரித்து உள்­ளது.இது, கடந்த ...
+ மேலும்
இணைத்தல், கைய­கப்­ப­டுத்தல்மதிப்பு 1,700 கோடி டாலராக சரிவு
அக்டோபர் 09,2013,00:45
business news
புது­டில்லி:இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு இடை­யிலான இணைத்தல் மற்றும் கைய­கப்­ப­டுத்தல் நட­வ­டிக்கை, நடப்பு 2013ம் ஆண்டின், முதல் ஒன்­பது மாதங்­களில் (ஜன.,–செப்.,), 44 சத­வீதம் குறைந்து, 1,700 கோடி ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff