செய்தி தொகுப்பு
உள்நாட்டு நிறுவனங்கள்சந்தை போட்டி திறனை மதிப்பீடு செய்யவலைதளத்தில் உதவி மையம் | ||
|
||
புதுடில்லி:‘‘இந்திய நிறுவனங்கள், அவற்றின் சந்தைப் போட்டி திறனை, சுயமாக மதிப்பீடு செய்து கொள்வதற்கு வசதியாக, வலைதளத்தில் உதவி மையம் அமைக்கப்படும்,’’ என, சந்தைப் போட்டி ... | |
+ மேலும் | |
தனியார் துறை வங்கிகளின்லாப வளர்ச்சி அதிகரிக்கும் | ||
|
||
மும்பை;பங்குத் தரகு சேவையில் ஈடுபட்டு வரும், மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டின், ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், பொதுத் ... | |
+ மேலும் | |
47 லட்சம் டன் உருக்கு:டாடா ஸ்டீல் உற்பத்தி | ||
|
||
ஜாம்ஜெட்பூர்:டாடா ஸ்டீல், கடந்த செப்., வரையிலான காலகட்டத்தில், 47 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த, டாடா ஸ்டீல், உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டு ... | |
+ மேலும் | |
‘ஸ்பெக்ட்ரம்’ ஏலம் தோல்வியால் அரசுக்கு பாதிப்பில்லை | ||
|
||
மும்பை:‘தொலைத்தொடர்பு சேவைக்கான, ‘ஸ்பெக்ட்ரம்’ ஏலத்தில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, குறைந்த தொகை கிடைத்துள்ள போதிலும், அதனால், மத்திய அரசுக்கு பாதிப்பு ஏதும் கிடையாது’ என, ... | |
+ மேலும் | |
இந்தியாவில் ‘ஷாப்பிங் மால்’சிங்கப்பூர் நிறுவனம் அமைக்கிறது | ||
|
||
பெங்களூரு:கேபிடாலேண்ட் நிறுவனம், இந்தியாவில், கூடுதலாக, இரண்டு ஷாப்பிங் மால்களை துவக்க திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த கேபிடாலேண்ட், ஷாப்பிங் மால் வணிகத்தில் ... | |
+ மேலும் | |
Advertisement
இணையத்தில் வாங்கி குவிக்கும் இந்தியர்கள் :பண்டிகை கால விற்பனை | ||
|
||
புதுடில்லி:பண்டிகை காலத்தை முன்னிட்டு, இணையதள வணிக விற்பனை, இம்மாதத்தில் மட்டும், 11 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை எட்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளதாக, ... | |
+ மேலும் | |
புதிய மாடல்கள் அறிமுகத்தால்பயணிகள் வாகன விற்பனை உயரும் | ||
|
||
புதுடில்லி:சர்வதேச தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தியாவில், இந்தாண்டு அதிக அளவில் புதிய மாடல் கார்கள் அறிமுகமாகி வருகின்றன. இதனால், பயணிகள் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |