பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
ஜி.டி.பி., 7 சதவீதமாக உயரும்: ரிசர்வ் வங்கி கவர்னர் நம்பிக்கை
அக்டோபர் 09,2017,23:50
business news
புதுடில்லி : ‘‘நடப்பு, ௨௦௧௭ – 18ம் நிதி­யாண்­டின், மூன்று மற்­றும் நான்­காம் காலாண்­டில், ஜி.டி.பி., எனப்­படும், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7 சத­வீ­த­மாக உய­ரும்,’’ என, ரிசர்வ் வங்கி கவர்­னர், ...
+ மேலும்
இந்தியாவின் காபி ஏற்றுமதி 3.77 லட்சம் டன்னாக அதிகரிப்பு
அக்டோபர் 09,2017,23:48
business news
புதுடில்லி : ‘கடந்த, 2016 – 17ன், காபி சந்­தைப்­ப­டுத்­தும் பரு­வத்­தில், நாட்­டின் காபி ஏற்­று­மதி, 3.77 லட்­சம் டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது’ என, காபி வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, ...
+ மேலும்
தீபாவளிக்கு தங்கம் விற்பனை சக்கை போடு போடும்
அக்டோபர் 09,2017,23:47
business news
புதுடில்லி : ‘தங்­கம் விற்­பனை தொடர்­பான விதி­கள் தளர்த்­தப்­பட்டு உள்­ள­தால், தீபா­வ­ளிக்கு, தங்க நகை விற்­பனை அமோ­க­மாக இருக்­கும்’ என, நகை வியா­பா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர்

மத்­திய ...
+ மேலும்
கொள்முதல் துறைக்கு மூடு விழா; 100 ஆண்டு பணி முடிவடைகிறது
அக்டோபர் 09,2017,23:45
business news
புதுடில்லி : மத்­திய அரசு துறை­க­ளுக்கு தேவை­யான, பொருட்­களை கொள்­மு­தல் செய்­யும் பணியை மேற்­கொண்டு வந்த, டி.ஜி.எஸ்., அண்டு டி., துறை, இந்த மாதத்­து­டன் மூடப்­ப­டு­கிறது.

இது குறித்து, ...
+ மேலும்
எண்ணெய் துறையில் முதலீடு: பிரதமர் மோடி அழைப்பு
அக்டோபர் 09,2017,23:44
business news
புதுடில்லி : இந்­தி­யா­வில், எண்­ணெய் மற்­றும் எரி­வாயு வள ஆய்வு, உற்­பத்தி ஆகி­ய­வற்­றில், முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­காக, சர்­வ­தேச எண்­ணெய் நிறு­வ­னங்­களின் தலை­வர்­க­ளு­டன், பிர­த­மர் மோடி ...
+ மேலும்
Advertisement
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன
அக்டோபர் 09,2017,17:52
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்தன.

சில தினங்களுக்கு முன்னர் ஜிஎஸ்டி., தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் 24க்கும் மேற்பட்ட ...
+ மேலும்
தங்கம் விலை, காலைநிலவரம் : சவரனுக்கு ரூ.72 உயர்வு
அக்டோபர் 09,2017,12:07
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்திருக்கிறது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(அக்., 9) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,830-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32
அக்டோபர் 09,2017,11:01
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ...
+ மேலும்
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம்
அக்டோபர் 09,2017,10:53
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(அக்., 9-ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ...
+ மேலும்
வீட்­டுக்­கடன் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
அக்டோபர் 09,2017,00:16
business news
ரெப்போ விகி­தத்தில் எந்த மாற்­றமும் செய்­யா­ததால், வீட்­டுக்­க­ட­னுக்­கான வட்டி விகிதம் குறை­வ­தற்­கான வாய்ப்பும் குறைந்­தி­ருப்­பது, என்ன வித­மான தாக்­கத்தை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff