பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60806.22 142.43
  |   என்.எஸ்.இ: 17893.45 21.75
செய்தி தொகுப்பு
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு:ரூ.67.13
மார்ச் 10,2016,10:14
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிக அளவில் விற்பனை செய்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர ...
+ மேலும்
சரிவுடன் துவங்கிய பங்குச்சந்தைகள்
மார்ச் 10,2016,09:59
business news
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் ...
+ மேலும்
மலிவு விலை மருந்தை விற்­காதே! அமெ­ரிக்­காவின் ‘கெடு­பி­டி’க்கு அடி­ப­ணிந்த இந்­தியா
மார்ச் 10,2016,07:37
business news
மும்பை : சர்­வ­தேச மருந்து நிறு­வ­னங்கள், அவற்றின் விலை உயர்ந்த மருந்­து­களை இந்­தி­யாவில் விற்­ப­தற்­காக கொடுத்து வரும் நெருக்­க­டிக்கு, இந்­திய அரசு அடி­ப­ணிந்து விட்­ட­தாக அதிர்ச்சி ...
+ மேலும்
புதிய முத­லீ­டுகள்: மூன்­றா­வது இடத்தில் தமி­ழகம்
மார்ச் 10,2016,07:36
business news
புது­டில்லி : இந்­தி­யாவில், புதிய முத­லீ­டு­க­ளுக்கு உகந்த மாநி­லங்­களின் பட்­டி­யலில், முதல் மூன்று இடங்­களை, குஜராத், டில்லி, தமி­ழகம் ஆகி­யவை பெற்­றுள்­ளன.
புது­டில்­லியைச் சேர்ந்த, ...
+ மேலும்
மகிந்­தி­ரா­வுக்கு செவா­லியே விருது
மார்ச் 10,2016,07:34
business news
புது­டில்லி : மகிந்­திரா அண்ட் மகிந்­திரா நிறு­வ­னத்தின் தலை­வரும், நிர்­வாக இயக்­கு­ன­ரு­மான ஆனந்த் மகிந்­தி­ரா­வுக்கு, பிரான்ஸ் நாட்டின் மிக உய­ரிய விரு­து­களில் ஒன்­றான, ‘செவா­லியே’ ...
+ மேலும்
Advertisement
வேகத்தை விரும்பும் இந்­தி­யர்கள்; அதி­க­ரிக்கும் ‘3ஜி’ பயன்­பாடு
மார்ச் 10,2016,07:33
business news
புது­டில்லி : இந்­தி­யர்கள் இன்­டர்நெட் தொடர்பு வச­திக்­காக, ‘3ஜி டேட்­டா’வை உப­யோ­கிப்­பது, 85 சத­வீதம் அதிகரித்து உள்­ள­தாக, ‘நோக்­கியா எம்­பிஐ டி’ஆய்­வ­றிக்கை தெரிவிக்­கி­றது. ...
+ மேலும்
லென்ஸ்கார்ட் ரூ.300 கோடி முத­லீடு; முத­லி­டத்தை பிடிக்க முயற்சி
மார்ச் 10,2016,07:32
business news
புது­டில்லி : பிர­பல லென்ஸ்கார்ட் நிறு­வனம், தன் வளர்ச்சிப் பணி­க­ளுக்­காக, 300 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது.மூக்குக் கண்­ணாடி, லென்ஸ் போன்ற­வற்றை விற்­ப­னைக்கு விடுக்கும், ‘ஆன்லைன்’ ...
+ மேலும்
உருக்கு இறக்­கு­ம­தியில் சரிவு; மத்திய அரசு நடவடிக்கை
மார்ச் 10,2016,07:31
business news
புது­டில்லி : நாட்டின் உருக்கு இறக்­கு­மதி, கடந்த, பிப்­ர­வ­ரியில், 0.1 சத­வீதம் குறைந்து, 0.91 மில்­லியன் டன்­னாக சரி­வ­டைந்­துள்­ளது. மத்­திய அரசு எடுத்த நட­வ­டிக்­கையால், தொடர்ந்து, ...
+ மேலும்
விளம்­பர ஏஜன்­சி­க­ளுக்கு டி.டி.எஸ்., பிடித்தம் இல்லை
மார்ச் 10,2016,07:30
business news
புது­டில்லி : ‘விளம்­பர ஏஜன்­சி­க­ளுக்கு, பத்­தி­ரி­கைகள் மற்றும் ‘டிவி’ நிறு­வ­னங்கள் வழங்கும் தொகையில், டி.டி.எஸ்., எனப்­படும், மூல­வரி பிடித்தம் செய்யத் தேவை­யில்லை’ என, மத்­திய நேரடி ...
+ மேலும்
கோழி இறக்­கு­ம­திக்கு தடை; குவைத் நாடு முடிவு
மார்ச் 10,2016,07:29
business news
புது­டில்லி : இந்­தி­யா­வி­லி­ருந்து கோழி, முட்டை போன்ற உணவுப் பொருட்­களை இறக்­கு­மதி செய்ய, குவைத் நாடு மீண்டும் தடை விதித்­தி­ருக்­கி­றது. திரி­புரா உள்­ளிட்ட வட கிழக்கு மாநி­லங்­களில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff