செய்தி தொகுப்பு
இலங்கையில் கால்பதிக்கும் ஆவிஷ்கார் ‘எம்.ஏ’ஸ் நிறுவனத்தில் முதலீடு | ||
|
||
அகமதாபாத் : முதலீட்டு நிறுவனமான ஆவிஷ்கார், முதன்முதலாக, இலங்கையில் முதலீடு செய்கிறது. இலங்கையைச் சேர்ந்த ‘எம்.ஏ’ஸ் புட்ஸ் நிறுவனத்தில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய ... | |
+ மேலும் | |
தெலுங்கானா கட்டுமான திட்டம்; சீன நிறுவனத்துடன் பேச்சு | ||
|
||
ஐதராபாத் : சீனாவைச் சேர்ந்த, கெஸோயுபா குரூப் நிறுவனம், தெலுங்கானாவில் முதலீடு செய்யவும், பாசன கட்டுமான திட்டங்களில் பங்கெடுக்கவும் முன்வந்திருக்கிறது. சீனாவைச் சேர்ந்த, ... | |
+ மேலும் | |
ஹவுசிங் டாட் காம் நிறுவனம் விளம்பரத்திற்கு ரூ.50 கோடி | ||
|
||
புதுடில்லி : வலைதள நிறுவனமான, ஹவுசிங் டாட் காம், வீடுகள் விற்பனை, வாடகை ஆகியவற்றுக்கு, தகவல் சேவை மையமாக செயல்பட்டு வருகிறது. கடந்த, 2012ல் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் ... | |
+ மேலும் | |
பிளாட்டினம் நகைகளுக்கு வரவேற்பு 24 சதவீதம் உயர்வு | ||
|
||
கோல்கட்டா : ‘இந்தியாவில், கடந்த 2015ல், பிளாட்டினம் விற்பனை, 24 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது’ என, பிளாட்டினம் கில்டு இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், ... | |
+ மேலும் | |
வேலைவாய்ப்பு வைட் காலரை விட ‘புளு காலர்’ பணிகளில் அதிக ஊதியம் | ||
|
||
புதுடில்லி:இந்தியாவில் இன்ஜினியர், எம்.பி.ஏ., பட்டதாரிகளை விட, வாகனம், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் தொழிற்கல்வி பயின்றோருக்கு அதிக வேலைவாய்ப்பும், கூடுதல் ஊதியமும் கிடைப்பதாக, ... | |
+ மேலும் | |
Advertisement
வீடியோகான் மொபைல் போன் விற்பனையை அதிகரிக்க முடிவு | ||
|
||
புதுடில்லி:வீடியோகான் நிறுவனம், தன் மொபைல் போன் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில், வீடியோகான் நிறுவனம், வீட்டு நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு, ... |
|
+ மேலும் | |
‘4ஜி’ சேவை வரிசையில் இணைந்தது டெலினார் நிறுவனம் | ||
|
||
புதுடில்லி:தொலை தொடர்பு துறையில் ஈடுபட்டு வரும், டெலினார் நிறுவனம், 55 நகரங்களில், ‘4ஜி’ சேவையை துவக்க உள்ளது. டெலினார் இந்தியா நிறுவனம், ஆறு நகரங்களில், ‘2ஜி’ மொபைல் சேவையை ... |
|
+ மேலும் | |
சீர்திருத்தத்தை ஆதரிக்கும் தலைமை | ||
|
||
பொருளாதார சீர்திருத்தத்தை ஆதரிக்கும் தலைமை ஆட்சியின் மேலடுக்கில் இருக்கும் சூழ்நிலையில் கூட, பாதுகாப்பு துறையில் புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ... | |
+ மேலும் | |
பழைய வாகனங்களுக்கு தடை: மாருதி கோரிக்கை | ||
|
||
புதுடில்லி:‘‘டில்லியில் மாசு அளவைக் குறைக்க வேண்டுமென்றால், பழைய கார்களுக்குத் தடை விதிக்க வேண்டும்,’’ என, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பார்கவா கோரிக்கை ... | |
+ மேலும் | |
இந்தோனேஷியாவில் பஜாஜ் இருசக்கர வாகன விற்பனை | ||
|
||
புதுடில்லி:பஜாஜ் ஆட்டோ – கே.டி.எம்., இணைந்து, இந்தோனேஷியாவில், இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன. இந்தியாவிலுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஆஸ்திரிய நாட்டைச் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |