பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59037.18 -427.44
  |   என்.எஸ்.இ: 17617.15 -139.85
செய்தி தொகுப்பு
ஸ்கைப்பை தன்வசப்படுத்துகிறது மைக்ரோசாஃப்ட்
மே 10,2011,16:55
business news
நியூயார்க் : இணையதள தொலைபேசி நிறுவனமான ஸ்கைப் டெக்னாலஜீஸை, மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேசன் நிறுவனம், தன்வசப்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது‌தொடர்பாக, அமெரிக்காவின் முனன்ணி ...
+ மேலும்
சரிவுடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம்
மே 10,2011,15:54
business news
மும்பை : வார வர்த்தகத்தின் இரண்டாவது நாளான இன்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்‌த்தகம், சரிவுடன் முடிவுற்றது. இன்றைய வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 16.19 புள்ளிகள் ...
+ மேலும்
டீசல் விலை உயர்வு : அ‌மைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு
மே 10,2011,15:13
business news
புதுடில்லி : டீசல் விலை உயர்வு குறித்து விவாதிப்பதற்கான மத்திய அமைச்சர்களின் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு தொடர்பாக, ...
+ மேலும்
மாருதி நிறுவன விற்பனை 4 சதவீதம் அதிகரிப்பு
மே 10,2011,14:49
business news
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், ஏப்ரல் மாதத்தில் விற்பனை 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாருதி ...
+ மேலும்
பழைய கார் சந்தையில் களமிறங்குகிறது ஃபோர்டு
மே 10,2011,13:40
business news
இந்தியாவில், புதிய கார் விற்பனைக்கு இணையாக பழைய கார்கள் விற்பனையும் நடந்து வருகிறது. பெரிய கார் நிறுவனங்கள் இந்த பழைய கார் சந்தையில் நுழைந்து சக்கை போடு போட்டு வருகின்றன. ...
+ மேலும்
Advertisement
சியட் டயர்கள் விலை உயர்கிறது
மே 10,2011,12:53
business news
இந்தியாவில் டயர்கள் விற்பனையில் நான்காவது இடத்தில் இருப்பது சியட் டயர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் டயர்களின் விலையில் 4 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தியது. தற்போது ...
+ மேலும்
ஸ்கோடா நிறுவன விற்பனை அதிகரிப்பு
மே 10,2011,12:33
business news
மும்பை : நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில், நிறுவன விற்பனை 90 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மும்பையில் பத்திரிகையாளர்களை ...
+ மேலும்
தங்கம் விலை சற்று அதிகரிப்பு
மே 10,2011,11:22
business news
சென்னை : தங்கம் விலை இன்று கிராமிற்கு ரூ. 2 என்ற அளவில் சற்று அதிகரித்து உள்ளது. சென்னை சந்தையில், இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ. 2054 ஆகவும், 24 கேரட் ...
+ மேலும்
12 வகையான 'பீர்' : கோடை வெயிலுக்கு டாஸ்மாக் அறிமுகம்
மே 10,2011,10:51
business news
சேலம்: அனல் கக்கும் அக்னியின் துவக்கத்தையடுத்து, 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் பீர் விற்பனை குபீரென, உயர்ந்துள்ளது. 'குடி'மகன்களின் தாகத்தை தீர்க்கும் வகையிலும், குஷிப்படுத்தவும் போதை ...
+ மேலும்
இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு
மே 10,2011,10:12
business news
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் 3 பைசா அதிகரித்து ரூ. 44.69 என்ற அளவில் இருந்தது. இந்திய பங்குச்சந்தையில் நிலவிய ஏற்றமான ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff