பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
தவிக்கும் குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள்; மீள்­வ­தற்கு தேவை ரூ.5.15 லட்சம் கோடி
செப்டம்பர் 10,2016,07:36
business news
புது­டில்லி : ‘குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள், நிதி நெருக்­க­டியில் இருந்து மீள, குறு­கிய கால அடிப்­ப­டையில், 5.15 லட்சம் கோடி ரூபாய் கட­னு­தவி தேவைப்­ப­டு­கி­றது’ என, ‘கிரிசில் – அசோசெம்’ ...
+ மேலும்
பண­வீக்கம் குறைந்­தி­ருக்கும்: ‘ராய்ட்டர்ஸ்’ மதிப்­பீடு
செப்டம்பர் 10,2016,07:35
business news
புது­டில்லி : ‘நாட்டின் சில்­லரை விலை பண­வீக்கம், கடந்த ஆகஸ்டில், 5.50 சத­வீ­த­மாக குறைந்­தி­ருக்கும்’ என, ‘ராய்ட்டர்ஸ்’ நிறு­வனம் மதிப்­பீடு செய்­துள்­ளது.
இந்­நி­று­வனம், நாட்டின் ...
+ மேலும்
அணிந்து பார்த்து வாங்­கலாம்; மைந்த்ரா நிறு­வ­னத்தின் அறி­முகம்
செப்டம்பர் 10,2016,07:34
business news
பெங்­க­ளூரு : மைந்த்ரா நிறு­வனம், ‘டிரை அண்டு பை’ என்ற புதிய திட்­டத்­தினை, சோதனை ரீதி­யாக அறி­முகம் செய்­துள்­ளது.
மைந்த்ரா நிறு­வனம், இணை­ய­தளம் வணிகம் மூலம், ஜவுளி உள்­ளிட்ட பேஷன் ...
+ மேலும்
ரூ.2,000 கோடி வருவாய் பிக்­பாஸ்கெட் நிறு­வனம் இலக்கு
செப்டம்பர் 10,2016,07:34
business news
புது­டில்லி : பிக்­பாஸ்கெட், நடப்­பாண்டில், 2,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்­துள்­ளது.
பிக்­பாஸ்கெட் நிறு­வனம், இணை­ய­தளம் வாயி­லாக மளிகை பொருட்கள் விற்­ப­னையில் ஈடு­பட்டு ...
+ மேலும்
இந்­தி­யாவின் ‘பைஜு’ நிறு­வ­னத்தில் மார்க் ஜூக்­கர்பர்க் ரூ.335 கோடி முத­லீடு
செப்டம்பர் 10,2016,07:33
business news
புது­டில்லி : பெங்­க­ளூரைச் சேர்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­ன­மான, பைஜு, 2011 முதல், ‘கேட், ஜிமேட், ஜீ ’ உள்­ளிட்ட தேர்­வு­க­ளுக்­கான பயிற்­சியை, ‘ஆன்லைன்’ வாயி­லாக வழங்கி வரு­கி­றது. இத்­துடன், ...
+ மேலும்
Advertisement
‘டிராய்’ ஆலோ­சனை கூட்­டத்தில் ‘கோய்’ தலைமை இயக்­குனர் வெளி­யேற்றம்
செப்டம்பர் 10,2016,07:32
business news
புது­டில்லி : ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்­லுலார் நிறு­வ­னங்கள், போதிய இணைப்­பு­களை வழங்க மறுப்­பதால், தன் வாடிக்­கை­யா­ளர்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தாக, சமீ­பத்தில் மொபைல் போன் சேவையை ...
+ மேலும்
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பணி­களில் ‘சாப்ட்வேர் ரோபோ’ பயன்­பாடு
செப்டம்பர் 10,2016,07:31
business news
புது­டில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலை­வரும், நிர்­வாக இயக்­கு­ன­ரு­மான சந்தா கோச்சார் கூறி­ய­தா­வது: வாடிக்­கை­யாளர் சார்ந்த வங்கிப் பணிகள், வேளாண் வர்த்­தகம், அன்­னியச் செலா­வணி, கரு­வூலம் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff