பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 467 புள்ளிகள் வீழ்ச்சி
செப்டம்பர் 10,2018,19:15
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல்நாளில் கடும் சரிவை சந்தித்தன. கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் 467 புள்ளிகளும், நிப்டி 151 புள்ளிகளும் ...
+ மேலும்
தொடர் சரிவில் ரூபாய் மதிப்பு : 72.45 ஐ எட்டியது
செப்டம்பர் 10,2018,19:08
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இன்றும் (செப்.,10) ரூபாய் மதிப்பு வரலாற்றில் ...
+ மேலும்
‘இந்­தியா போஸ்ட் பேமென்ட்’ வங்கி அளிக்­கும் சாத­கங்­கள் என்ன?
செப்டம்பர் 10,2018,01:31
business news
புதிதாக அறிமுகம் ஆகியுள்ள, ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்’ வங்கி வழங்கும் சேவை மற்றும் வழக்கமான அஞ்சலக சேமிப்பு கணக்கு சேவை பற்றிய ஒரு ஒப்பீடு.

இந்­தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, நாடு ...
+ மேலும்
பி.பி.எப்., முத­லீடு தொடர்­பாக அதிகம் அறி­யப்­ப­டாத அம்­சங்­கள்
செப்டம்பர் 10,2018,01:28
business news
பொது வருங்­கால வைப்பு நிதி­யான, பி.பி.எப்., அறி­மு­க­மாகி, 50 ஆண்­டு­கள் ஆகிறது. 1968ம் ஆண்டு அறி­மு­க­மான இந்த திட்­டம், அதிக ரிஸ்கை முத­லீட்­டா­ளர்­கள் பர­வ­லாக நாடும் திட்­ட­மாக இருக்­கிறது. ...
+ மேலும்
பாலிசியை புதுப்பிக்கும் வழி!
செப்டம்பர் 10,2018,01:25
business news
காப்­பீட்­டின் அவ­சி­யத்தை உணர்ந்­தி­ருப்­ப­தோடு, காப்­பீடு திட்­டங்­களை தொடர்ந்து பரா­ம­ரிப்­ப­தும் அவ­சி­யம். உரிய காலத்­தில் பிரீமி­யம் செலுத்­தா­விட்­டால் பாலிசி காலா­வ­தி­யா­கும் ...
+ மேலும்
Advertisement
வரி ­தாக்­கல் செய்தோர் எண்ணிக்கை உயர்ந்தது ஏன்?
செப்டம்பர் 10,2018,01:21
business news
இந்த ஆண்டு வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­த­வர்­க­ள் விகி­தம், 71 சத­வீ­தம் உயர்ந்­துள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­வ­தற்­கான கெடு, ஆகஸ்ட், 31ம் தேதி வரை ...
+ மேலும்
பங்குச்சந்தை கண்ணை உறுத்தும் வளர்ச்சி
செப்டம்பர் 10,2018,01:20
business news
இத்­தனை ஆண்­டு­க­ளாக, சீனா மீது பாய்ந்து கொண்டு இருந்த அமெ­ரிக்க அதி­பர், தற்­போது, நேர­டி­யாக இந்­தியா மீது பாய ஆரம்­பித்­து­ விட்­டார். என்ன நடந்­தது? ஏன் நடந்­தது?


உலக வர்த்­தக ...
+ மேலும்
முத­லீ­டு­க­ளின் வெற்­றிக்கு வழி
செப்டம்பர் 10,2018,01:02
business news
மதிப்­பு­சார் முத­லீடு, வளர்ச்சி சார்ந்த முத­லீ­டாக உரு­மா­றிய காலக்­கட்­டம், வர­லாற்று முக்­கி­யத்­து­வம் கொண்­டது.


ஒரு கால­கட்­டத்­தில், சொத்­து­க­ளின் மதிப்­பீ­டு­கள், பங்­குச் ...
+ மேலும்
தேசிய பங்கு சந்தை
செப்டம்பர் 10,2018,01:00
business news
பங்குச் சந்தை முருகேஷ் குமார்தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்டி, முந்­தைய வாரத்­தைக் காட்­டி­லும், கடந்த வாரம், உச்­சத்­தில் வர்த்­த­கம் ஆரம்­பித்த போதி­லும், திங்­கள் முதல் ...
+ மேலும்
கமாடிட்டி சந்தை
செப்டம்பர் 10,2018,00:56
business news
கச்சா எண்ணெய்

சில மாதங்­க­ளுக்­குப் பின், கடந்த வாரம், எண்­ணெய் விலை­யில் அதி­கப்­ப­டி­யான ஏற்­றத்­தாழ்­வு­கள் நிகழ்ந்­தன. ஆரம்ப நாட்­களில் உயர்ந்­தும், பின்­னர் விலை சரிந்­தும் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff