பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 340 புள்ளிகள் சரிந்தது
அக்டோபர் 10,2014,16:58
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவின் காரணமாக இந்திய பங்குசந்தைகளும் கடும் சரிவுடன் துவங்கின. மேலும் ...
+ மேலும்
தங்கம் விலை சிறிது உயர்ந்தது
அக்டோபர் 10,2014,11:47
business news
சென்னை : தங்கம் விலை இன்று(அக். 10ம் தேதி) சிறிது உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,552-க்கும், சவரனுக்கு ரூ.16 ...
+ மேலும்
இன்போசிஸ் நிகரலாபம் ரூ.3,096 கோடி
அக்டோபர் 10,2014,10:18
business news
பெங்களூரு : நாட்டின் முன்னணி ஐ.டி., நிறுவனமான இன்போசிஸ், நடப்பாண்டுக்கான இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் ஆண்டுக்கு ஆண்டு ...
+ மேலும்
பங்குசந்தைகளில் கடும் சரிவு - சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி
அக்டோபர் 10,2014,10:15
business news
மும்பை : கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த பங்குசந்தைகள் நேற்று எழுச்சி கண்டநிலையில், இன்று மீண்டும் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்திலேயே சென்செக்ஸ் 300 புள்ளிகள் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.35
அக்டோபர் 10,2014,09:56
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த நான்கு நாட்கள் உயர்வுடன் இருந்த நிலையில் இன்று(அக்., 10ம் தேதி) சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி ...
+ மேலும்
Advertisement
பங்கு சந்­தையில் திடீர் எழுச்சிசென்செக்ஸ் 390 புள்­ளிகள் உயர்ந்­தது
அக்டோபர் 10,2014,02:45
business news
மும்பை:மூன்று நாட்கள் சரி­விற்கு பின், பங்குச் சந்­தைகள் நேற்று திடீ­ரென எழுச்சி கண்­டது.இரண்­டாண்­டு­களில் காணப்­ப­டாத வகையில், சர்­வ­தேச சந்­தையில் கச்சா எண்ணெய் விலை சரி­வ­டைந்­தது ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff