செய்தி தொகுப்பு
முட்டை விலை 381 காசுகளாக நிர்ணயம் | ||
|
||
நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 381 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நடந்தது. முட்டை உற்பத்தி, சந்தை ... | |
+ மேலும் | |
அன்னிய செலாவணி கையிருப்பு: 28,129 கோடி டாலராக சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 166 கோடி டாலர் (9,960 கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டு, 28,129 கோடி டாலராக (16.88 லட்சம் கோடி ரூபாய்) சரிவு ... | |
+ மேலும் | |
கடந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு | ||
|
||
சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 56 ரூபாய் உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில், தங்கம் விலை குறைந்துள்ளதால், உள்நாட்டில், இதன் விலையில், பெரிய அளவிற்கு ... | |
+ மேலும் | |
இந்தியன் பேங்க்நிகர லாபம் ரூ.306 கோடி | ||
|
||
சென்னை:தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றான இந்தியன் பேங்க், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 306 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே ... | |
+ மேலும் | |
தேயிலை உற்பத்தி 119 கோடி கிலோவாக வளர்ச்சி காணும் | ||
|
||
கோல்கட்டா:நடப்பு, 2013ம் ஆண்டிலும், நாட்டின் தேயிலை உற்பத்தி, 100 கோடி கிலோவை தாண்டி, 119 கோடி கிலோவாக வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.கடந்த, 2012ம் ஆண்டில், நாட்டின் தேயிலை ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |