பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59708.08 158.18
  |   என்.எஸ்.இ: 17616.3 -45.85
செய்தி தொகுப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீடு வாங்க ரூ.25 லட்சம் முன்பணம்
நவம்பர் 10,2017,23:57
business news
புதுடில்லி : ‘மத்­திய அரசு ஊழி­யர்கள், வீடு, பிளாட் வாங்க, முன்­ப­ண­மாக, 25 லட்­சம் ரூபாய் வழங்­கப்­படும்’ என, மத்­திய வீட்­டு­வ­சதி மற்­றும் நகர்ப்­புற விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம் ...
+ மேலும்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் ரூ.1,840 கோடி
நவம்பர் 10,2017,23:56
business news
மும்பை : ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வின், ஒட்­டு­மொத்த நிகர லாபம், நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டின், ஜூலை – செப்., வரை­யி­லான, இரண்­டா­வது காலாண்­டில், பல மடங்கு உயர்ந்து, 1,840.43 கோடி ரூபா­யாக ...
+ மேலும்
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 3.8 சதவீதமாக சரிவு
நவம்பர் 10,2017,23:55
business news
புதுடில்லி : நாட்­டின் தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி, செப்­டம்­ப­ரில், 0.50 சத­வீ­தம் சரி­வ­டைந்து, 3.8 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.

ஆகஸ்டில், தொழில்­துறை உற்­பத்தி வளர்ச்சி, முந்­தைய ஒன்­பது ...
+ மேலும்
70 வயது முதியோருக்கு வீடு தேடி வரும் வங்கி சேவை
நவம்பர் 10,2017,23:54
business news
மும்பை : ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டு உள்ள அறிக்கை: வய­தா­னோர், வங்­கிச் சேவை­களை பெற சிர­மப்­ப­டு­கின்­ற­னர். பல சம­யங்­களில், மூத்த குடி­மக்­களை வங்­கிக் கிளை­கள் புறக்­க­ணிக்­கின்றன. ...
+ மேலும்
‘ஆர்ஜியோ’ அதிரடி ஆட்டம்; ரூ.399 ரீசார்ஜுக்கு ரூ.2,599 ‘கேஷ் பேக்’
நவம்பர் 10,2017,23:53
business news
புதுடில்லி : ரிலை­யன்­சின், ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னம், அதன் துணை நிறு­வ­னம் மூலம், ‘ஜியோ பிரைம்’ மொபைல் போன் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, 2,599 ரூபாய் மதிப்­பிற்கு, ‘கேஷ் பேக்’ மற்­றும், ‘வவுச்­சர்’ ...
+ மேலும்
Advertisement
பயணியர் வாகன விற்பனை 2.80 லட்சமாக சரிவு
நவம்பர் 10,2017,23:52
business news
புதுடில்லி : இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­ட­மைப்­பான – ‘சியாம்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை: உள்­நாட்டு பய­ணி­யர் வாகன விற்­பனை, அக்­டோ­ப­ரில், 2.80 லட்­ச­மாக குறைந்­துள்­ளது. இது, கடந்த ...
+ மேலும்
சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள்
நவம்பர் 10,2017,16:14
business news
மும்பை : பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு மதிப்புக்கள் குறைந்ததை அடுத்து, இந்திய பங்குச்சந்தைகள் காலையில் சரிவுடன் துவுங்கின. இருப்பினும் பிற்பகல் வர்த்தகத்தின் போது, எஸ்பிஐ தனது 2 ம் ...
+ மேலும்
மாலை நேர நிலவரம், தங்கம் - வெள்ளி விலையில் மாற்றமில்லை
நவம்பர் 10,2017,15:49
business news
சென்னை : காலையில் உயர்வுடன் காணப்பட்ட தங்கம் விலை தொடர்ந்து மாற்றமின்றி காணப்படுகிறது. இதனால் காலை நேர விலையே, மாலையிலும் தொடர்கிறது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு ...
+ மேலும்
எஸ்பிஐ காலாண்டு நிகரலாபம் ரூ.1582 கோடி
நவம்பர் 10,2017,15:16
business news
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது 2வது காலாண்டின் நிகரலாபம் தொடர்பான விபரத்தை இன்று வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் 30 ம் தேதியுடன் முடிவடைந்த 2வது ...
+ மேலும்
சாக்லேட், ஷாம்பூ உள்ளிட்ட 177 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு
நவம்பர் 10,2017,14:52
business news
கவுகாத்தி : ஜிஎஸ்டி கவுன்சிலின் 23 வது ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 177 ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff