பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு
நவம்பர் 10,2020,22:32
business news
புது­டில்லி:பிர­பல தொழி­ல­தி­பர் ரத்­தன் டாடா, சுகா­தார சேவை பிரிவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறு­வ­ன­மான, ‘ஐகி­யுர்’ நிறு­வ­னத்­தில் மூத­லீடு செய்­துள்­ளார்.


ஸ்டார்ட் அப் நிறு­வ­ன­மான, ...
+ மேலும்
‘சென்செக்ஸ்’ புதிய சாதனை 43 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது
நவம்பர் 10,2020,22:29
business news
மும்பை:மும்பை பங்­குச் சந்தை குறி­யீ­டான, சென்­செக்ஸ், முதன்­மு­றை­யாக, 43 ஆயி­ரம் புள்­ளி­களை தாண்டி சாதனை படைத்­துள்­ளது. நிப்­டி­யும், 12 ஆயி­ரத்து, 600 புள்­ளி­க­ளைத் தாண்­டி­ ...
+ மேலும்
மியூச்சுவல் பண்டு துறையில் அக்டோபரில் முதலீடு அதிகரிப்பு
நவம்பர் 10,2020,22:12
business news
புது­டில்லி:கடந்த அக்­டோ­ப­ரில் பங்­கு­கள் சார்ந்த மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­க­ளி­லி­ருந்து, முத­லீட்­டா­ளர்­கள், 2,725 கோடி ரூபாயை வெளியே எடுத்­துள்­ள­னர்.


இத்­திட்­டத்­தி­லி­ருந்து ...
+ மேலும்
‘ஆடி’ கார் விலை 2 சதவீதம் உயர்வு
நவம்பர் 10,2020,22:05
business news
சென்னை:மூலப்­பொ­ருட்­க­ளின் விலை உயர்வு மற்­றும், இந்­திய ரூபா­யின் மதிப்­பில் ஏற்ற, இறக்­கம் ஆகி­யவை கார­ண­மாக, ‘ஆடி’ கார்­க­ளின் விலை, 2 சத­வீ­தம் உயர்த்­தப்­ப­டு­வ­தாக, ஆடி இந்­தியா ...
+ மேலும்
நவம்பர் முதல் வாரத்தில் ஏற்றுமதி 22.47 சதவீதம் உயர்வு
நவம்பர் 10,2020,22:03
business news
புது­டில்லி:நடப்பு நவம்­பர் மாதத்­தில், கடந்த, 7ம் தேதி வரை­யி­லான காலத்­தில், ஏற்­று­மதி உயர்­வைக் கண்­டுள்­ளது. இது, பொரு­ளா­தா­ரம் வளர்ச்சி அடைந்து வரு­வதை காண்­பிப்­ப­தாக ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி – சவரன் ரூ.1,136 சரிவு
நவம்பர் 10,2020,17:33
business news
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வந்த நிலையில் இன்று(நவ., 10) ஒரேநாளில் மட்டும் சவரன் ரூ.1,136 குறைந்துள்ளது.

சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ...
+ மேலும்
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 7வது நாளாக ஏற்றம்
நவம்பர் 10,2020,11:12
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 7வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடருகின்றன. சென்செக்ஸ் 300, நிப்டி 80 புள்ளிகளுக்கும் அதிகமாக ஏற்றத்துடன் காணப்படுகின்றன.

இன்றைய ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff