பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
இதிலும் ஏர்டெல்லிற்கு முதலிடம் தான்...
டிசம்பர் 10,2011,16:52
business news
புதுடில்லி : தங்களது மொபைல் எண்ணை மாற்றாமல், விரும்பிய நெட்வொர்க்கிற்கு மாறும் வசதியான மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (எம்என்பி)க்கு விண்ணப்பித்தவர்களை தட்டிக்கழித்த நிறுவனஙகளின் ...
+ மேலும்
பெருமளவிலான கார்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு
டிசம்பர் 10,2011,15:31
business news
வாஷிங்டன் : சக்கரங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக, 1,28,000 கார்களை திரும்பப் பெற உள்ளதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது‌தொடர்பாக, ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ...
+ மேலும்
விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது பிபீசிஎல்
டிசம்பர் 10,2011,13:48
business news
புதுடில்லி : இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் வர்த்தக நிறுவனமான பாரத் ‌பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பிபீசிஎல்) நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 18 ஆயிரம் கோடி ...
+ மேலும்
பெங்களூருவில் மைக்ரோசாப்ட் குளோபல் டெலிவரி சென்டர்
டிசம்பர் 10,2011,12:45
business news
பெங்களூரு : சர்வதேச அளவில் சாப்ட்வேர் துறையில் முன்னணி இடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், பெங்களூருவில் குளோபல் டெலிவரி சென்டரை அமைத்துள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ள தங்களது ...
+ மேலும்
தங்கம் பவுனுக்கு ரூ. 80 குறைவு
டிசம்பர் 10,2011,11:24
business news
சென்னை : தினந்தோறும் மாற்றங்களை சந்தி்த்து வரும் தங்கத்தின் வி‌‌லை, இன்று பவுனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் வி‌‌லை ரூ. 2720 என்ற ...
+ மேலும்
Advertisement
எலெக்ட்ரானிக் வர்த்தகத்தில் (இ-காமர்ஸ்) சாதனை படைத்தது டைம்ஸ்டீல்
டிசம்பர் 10,2011,11:01
business news
புதுடில்லி : டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் வர்த்தக போர்டல் இணையதளமான டைம்ஸ்டீல்.காம் இணையதளத்தின் மூலம், ஒரேநாளில், 50 ஆயிரம் மொபைல்போன் ரீசார்ஜ்களை செய்து சாதனை படைத்துள்ளது. ...
+ மேலும்
இந்திய சந்தையில் கால்பதி்க்கிறது ஏர்ஏசியா
டிசம்பர் 10,2011,10:00
business news
கோலாலம்பூர் : ஆசியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்தியா மற்றும் சீன சந்தையில் புதிய யூனிட்களை துவங்க திட்டமிட்டுள்ளது. ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் ...
+ மேலும்
ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது பானோசோனிக்
டிசம்பர் 10,2011,09:21
business news
டோக்கியோ : 2012ம் ஆமண்டு மார்ச் மாதத்திற்குள், ஐரோப்பிய சந்தையில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதேபோல், 2016ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய சந்தையில் 9 ...
+ மேலும்
"சென்செக்ஸ்' 275 புள்ளிகள் வீழ்ச்சி
டிசம்பர் 10,2011,00:32
business news

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்றும், மிகவும் சுணக்கமாகவே இருந்தது. வியாழனன்று, அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு ...

+ மேலும்
நடப்பு 2011-12ம் பருவத்தில் காபி உற்பத்தி 3.22 லட்சம் டன்னாக அதிகரிக்கும்
டிசம்பர் 10,2011,00:31
business news

நடப்பு பருவத்தில், நாட்டின் காபி உற்பத்தி, 3 லட்சத்து 22 ஆயிரத்து 250 டன்னாக அதிகரிக்கும் என, காபி வாரியம் மதிப்பீடு செ#துள்ளது.உலகில் அதிகளவில் காபி உற்பத்தி செ#யும் நாடுகளில் ஒன்றாக, ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff