பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60667.66 3.87
  |   என்.எஸ்.இ: 17856.7 -15.00
செய்தி தொகுப்பு
சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு
டிசம்பர் 10,2013,17:01
business news
புதுடில்லி: டீலர்களுக்கான கமிஷன் தொகை அதிகரித்துள்ளதால் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.3.46 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீலர்களுக்கான கமிஷன் தொகையை 9 சதவீதமாக அதிகரித்துள்ளதால் ...
+ மேலும்
சென்செக்ஸ் 71 புள்ளிகள் வீழ்ச்சி
டிசம்பர் 10,2013,16:50
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்த இந்திய பங்குசந்தைகள், இரண்டாம் சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. சென்செக்ஸ் 71 புள்ளிகளும் நிப்டி 31 புள்ளிகளும் ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.32 உயர்ந்தது
டிசம்பர் 10,2013,12:23
business news
சென்னை : தங்கம் விலை இன்று(டிச. 10ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ...
+ மேலும்
இந்திய பங்குசந்தைகளில் சரிவு
டிசம்பர் 10,2013,10:33
business news
மும்பை : ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எதிரொலியால் இந்திய பங்குசந்தைகள் நேற்று எழுச்சி கண்ட நிலையில் இன்று(டிச., 10ம் தேதி) வாரத்தின் இரண்டாம் நாளில் சரிவை சந்தித்துள்ளன. நேற்று ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.61.04
டிசம்பர் 10,2013,10:21
business news
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(டிச., 10ம் தேதி) இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றத்துடன் துவங்கியது. ஆனால் சிறிது நேரத்திலேயே சரிவை சந்தித்தது. பின்னர் இறுதியில் ஏற்றத்துடன் ...
+ மேலும்
Advertisement
தேர்தல் முடிவு எதிரொலி: 'சென்செக்ஸ்' மீண்டும் 21 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது
டிசம்பர் 10,2013,03:11
business news
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. தேர்தல் முடிவு எதிரொலியால், பங்கு வர்த்தகம் துவக்கத்திலிருந்தே சூடுபிடித்து ...
+ மேலும்
கடலை எண்ணெய், பொரி கடலை, சர்க்­கரை விலை குறைந்­தது : பருப்பு விலையில் மாற்றம் இல்லை
டிசம்பர் 10,2013,03:10
business news
விரு­து­நகர்: விருது­நகர் சந்­தையில், கடலை எண்ணெய், சர்க்­கரை ஆகி­ய­வற்றின் விலை குறைந்­துள்­ளது. பருப்பு வகை­களின் விலையில் மாற்­ற­மில்லை.சந்­தையில், கடலை எண்ணெய்(15 கிலோ டின்) 1,300 ...
+ மேலும்
ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்உருக்கு உற்­பத்தி அதி­க­ரிப்பு
டிசம்பர் 10,2013,03:09
business news
புது­டில்லி: சென்ற நவம்பரில், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறு­வ­னத்தின் உருக்கு உற்­பத்தி, 78 சத­வீதம் அதி­க­ரித்து, 10.72 லட்சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது. இது, கடந்­த ஆண்டின் இதே மாதத்தில், 6.03 லட்சம் ...
+ மேலும்
டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு மேலும் உயர்வு
டிசம்பர் 10,2013,03:07
business news
மும்பை: நேற்று முன்தினம் வெளியான, 4 சட்டமன்ற தேர்தல் முடிவுகளால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.சென்ற வார இறுதி வர்த்தக தினத்தில், ரூபாய் மதிப்பு, 61.42ஆக ...
+ மேலும்
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.120 குறைவு
டிசம்பர் 10,2013,03:06
business news
சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 120 ரூபாய் குறைந்திருந்தது.சர்வதேச அளவில், கடந்த வாரத்தில், தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டதால், உள்நாட்டிலும், இதே நிலை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff