பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு
டிசம்பர் 10,2016,11:16
business news
சென்னை : தங்கம் விலை கிராமுக்கு ரூ.14ம், சவரனுக்கு ரூ.112ம் குறைந்துள்ளது. அதே சமயம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்றைய(டிசம்பர் 10)காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ...
+ மேலும்
புதிய வாய்ஸ் கால் திட்டம் : ஐடியா நிறுவனமும் அறிவித்தது
டிசம்பர் 10,2016,10:58
business news
புதுடில்லி : இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஐடியா செல்லுலார் நிறுவனமும் புதிய வாய்ஸ் மற்றும் டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள வோடபோன் ...
+ மேலும்
அனைத்து தொழில் துறை­யினர் பாராட்டு:மத்­திய அரசின் ஊக்க சலு­கை­களால்ரொக்கம் சாரா பரி­வர்த்­தனை சூடு­பி­டிக்கும்
டிசம்பர் 10,2016,05:03
business news
புது­டில்லி:நாட்டில், ரொக்கம் சாராத, ‘டிஜிட்டல்’ வழி­யி­லான பணப் பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு அறி­வித்த சலு­கை­க­ளுக்கு, தொழில் துறை­யினர் பாராட்டு தெரி­வித்து உள்­ளனர். ...
+ மேலும்
ஹோண்டா கார்ஸ் இந்­தியாவிற்­பனை கடும் பாதிப்பு
டிசம்பர் 10,2016,05:01
business news
போபால்:மத்­திய அரசின் செல்­லாத நோட்டு அறி­விப்பால், ஹோண்டா நிறு­வ­னத்தின் கார்கள் விற்­பனை சரி­வ­டைந்­துள்­ளது. ஹோண்டா கார்ஸ் இந்­தியா, கார்கள் உற்­பத்தி மற்றும் விற்­ப­னையில் ஈடு­பட்டு ...
+ மேலும்
பன்­முக ஜவுளி துறையில் 11 லட்சம் வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும்
டிசம்பர் 10,2016,05:00
business news
மும்பை:பன்­முக பயன்­பாட்­டிற்­கான ஜவு­ளி­க­ளுக்கு, சிறப்பு ஊக்­கத்­திட்டம் அறி­விக்­கப்­பட்­டதன் மூலம், அத்­து­றையில், 11 லட்சம் வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும் என, மதிப்­பி­டப்­பட்டு ...
+ மேலும்
Advertisement
சர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நி­லையால் ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி குறையும்
டிசம்பர் 10,2016,04:58
business news
புது­டில்லி:மத்­திய ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, லோக்­ச­பாவில் கூறி­ய­தா­வது:கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், 4,000 கோடி டாலர் மதிப்­பிற்கு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி ...
+ மேலும்
வணிக நெறி­மீறல் நிறு­வ­னங்­க­ளுக்கு ரூ.12,918 கோடி அப­ராதம்
டிசம்பர் 10,2016,04:58
business news
புது­டில்லி;மத்­திய கார்ப்­பரேட் விவ­கா­ரங்கள் துறை இணை­ய­மைச்சர், அர்ஜுன் ராம் மெக்வால், லோக்­ச­பாவில் கூறி­ய­தா­வது:வணிக நெறி­மு­றை­களை மீறிய நிறு­வ­னங்கள் மீது, சந்தைப் போட்டி ...
+ மேலும்
போன்கள் விற்­ப­னையை அதி­க­ரிக்கஅல்­காடெல் இந்­தியா திட்டம்
டிசம்பர் 10,2016,04:57
business news
புது­டில்லி:அல்­காடெல், ஐந்து மாநி­லங்­களில், 5,000 கடைகள் மூலம், மொபைல் போன் விற்­ப­னையை அதி­க­ரிக்க உள் ளது. அல்­காடெல் இந்­தியா, ஸ்மார்ட் போன் உற்­பத்தி, விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff