செய்தி தொகுப்பு
சர்வதேச விமான சரக்கு சேவை ; புவனேஸ்வரில் விரைவில் துவக்கம் | ||
|
||
புவனேஸ்வர் : சர்வதேச விமான சரக்கு சேவை, ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் துவக்கப்பட இருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் இருந்து, கடல் உணவு, வேளாண் பொருட்கள் உள்ளிட்டவை, ... |
|
+ மேலும் | |
இந்தியா போஸ்ட் – பார்க்லேஸ் பேங்க் ஒப்பந்தம் | ||
|
||
மும்பை : பிரிட்டனைச் சேர்ந்த, பார்க்லேஸ் பேங்க், இந்திய அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் உடன் இணைந்து, நாடு முழுவதும் வங்கிச் சேவையை விரிவுபடுத்த, ஒப்பந்தம் செய்துள்ளது. இது ... |
|
+ மேலும் | |
வலைதள வர்த்தகத்தை மேம்படுத்த பிளிப்கார்ட் நிறுவனம் திட்டம் | ||
|
||
குஜராத் : பிளிப்கார்ட் துணை நிறுவனர் சச்சின் பன்சால் கூறியதாவது: பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு, இந்தாண்டு மிக முக்கியமானதாக இருக்கும். வலைதள பொருட்கள் விற்பனை சந்தையில், ... | |
+ மேலும் | |
‘பேடிஎம்’ நிறுவனத்தின் வர்த்தகம்; விரைவில் பேமென்ட் வங்கிக்கு மாறும் | ||
|
||
புதுடில்லி : மின்னணு பணப் பை சேவையை வழங்கி வரும், ‘பேடிஎம்’ நிறுவனம், விரைவில், ‘பேடிஎம் பேமென்ட் பேங்க்’ என்ற பெயரில், வரையறுக்கப்பட்ட வங்கிச் சேவையை துவக்க உள்ளது. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
இத்தாலி பைக் அறிமுகம்; கைனடிக் நிறுவனம் முயற்சி | ||
|
||
புதுடில்லி : கைனடிக் நிறுவனம், எஸ்.டபிள்யு.எம்., இருசக்கர வாகனங்களை, அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கைனடிக் நிறுவனம், எம்.வி. அகஸ்டா நிறுவனத்தின், மோட்டார் சைக்கிள்களை, ... |
|
+ மேலும் | |
Advertisement
‘கியர் எஸ் 3’ ஸ்மார்ட் வாட்ச்; சாம்சங் நிறுவனம் அறிமுகம் | ||
|
||
புதுடில்லி : சாம்சங் இந்தியா நிறுவனம், மொபைல் போன் வசதியுடன் கூடிய, ‘கியர் எஸ் 3’ எனும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை, 28,500 ரூபாய் என, ... | |
+ மேலும் | |
சீர்திருத்தங்களை பொருத்தே இந்தியாவின் கடன் தகுதி; அமெரிக்காவின் ‘மூடிஸ்’ நிறுவனம் அறிக்கை | ||
|
||
புதுடில்லி : ‘மத்திய அரசுக்கு, கொள்கை சீர்திருத்தங்களை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளதா என்ற மதிப்பீட்டின் அடிப்படையில், இந்தியாவிற்கான கடன் தகுதி குறியீடு ... | |
+ மேலும் | |
ஆலை உற்பத்தி திறனை உயர்த்த நால்கோ நிறுவனம் திட்டம் | ||
|
||
புவனேஸ்வர் : நால்கோ நிறுவனம், தன் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடிவு செய்து உள்ளது. பொதுத் துறை நிறுவனமான, நால்கோ நிறுவனம், அலுமினியம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ... |
|
+ மேலும் | |
பயணிகள் வாகன விற்பனை 2.28 லட்சமாக சரிவடைந்தது | ||
|
||
புதுடில்லி : இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2016 டிசம்பரில், உள்நாட்டு பயணி கள் வாகன விற்பனை, 1.36 சதவீதம் குறைந்து, 2,27,824 வாகனங்களாக சரிவடைந்து ... | |
+ மேலும் | |
பொருளாதார சக்தி பீடமாக இந்தியா உருவாகும்: ரிசர்வ் வங்கி துணை கவர்னர் | ||
|
||
நியூயார்க் : ‘‘பொருளாதாரத்தின் சக்தி பீடமாக உருவாகும் ஆற்றல், இந்தியாவிற்கு உள்ளது,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள, விரால் ஆச்சார்யா தெரிவித்து ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »