பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59817.04 267.14
  |   என்.எஸ்.இ: 17646.55 -15.60
செய்தி தொகுப்பு
7510 புள்ளிகள் உயர்வுடன் முடிந்த நிப்டி
மார்ச் 11,2016,16:18
business news
மும்பை :ரியல் எஸ்டேட் மசோதா பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டதால், கட்டுமான துறை பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. இதன் காரணமாக இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச் ...
+ மேலும்
ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது என்எஸ்இ
மார்ச் 11,2016,15:47
business news
புதுடில்லி : ஆன்லைன் வர்த்தகத்தை 3 பரிமாணங்களின் கீழ் விரிவுபடுத்த தேசிய பங்குச் சந்தையான் என்எஸ்இ முடிவு செய்துள்ளது. இதன்படி, மார்ச் 14 முதல் நிப்டி தனியார் வங்கி, நிப்டி குவாலிட்டி 30, ...
+ மேலும்
இழப்பை சரிகட்ட ஆட்களை குறைக்க கோல்கேட் திட்டம்
மார்ச் 11,2016,14:47
business news
புதுடில்லி : அமெரிக்காவிற்கு வெளியே டாலரின் மதிப்பு தொடர்ந்து வலு‌வடைந்து வருவதால், கோல்கேட் நிறுவனத்தின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் செலவை கட்டுப்படுத்துவதற்காக ...
+ மேலும்
சுசுகி அசஸ் 125 பைக் மார்ச் 15ல் அறிமுகம்
மார்ச் 11,2016,14:04
business news
புதுடில்லி : சுசுகியின் புதிய மாடல் பைக்கான சுசுகி அசஸ் 125, மார்ச் 15ல் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது. தற்போது 125 சிசி ஸ்கூட்டர் விற்பனை சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 125 தான் ...
+ மேலும்
மாருதி விடரா பிரீஸா மீதான மவுசு அதிகரிப்பு
மார்ச் 11,2016,13:00
business news
மும்பை : இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாருதி கார் மாடல்களின் வரிசையில் மாருதி விடரா பிரீஸா அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட முதல் நாளிலேயே ...
+ மேலும்
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.67.18
மார்ச் 11,2016,10:16
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில், இறக்குமதியாளர்கள் இடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர ...
+ மேலும்
சரிவிலிருந்து மீண்டன இந்திய பங்குச் சந்தைகள்
மார்ச் 11,2016,10:02
business news
மும்பை : நேற்று சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, சரிவிலிருந்து மீண்டு ஏற்றம் கண்டுள்ளன. பெரும்பாலான நிறுவன பங்குகள் ஏற்றம் ...
+ மேலும்
சூடு பிடிக்­குது... இரு மடங்கு அதி­க­ரிக்கும் சூரிய மின் உற்­பத்தி
மார்ச் 11,2016,00:12
business news
புது­டில்லி : இந்­தி­யாவில் கடந்த சில ஆண்­டு­க­ளாக, சுணக்­கத்தில் இருந்த, சூரிய மின் உற்­பத்தி துறை, மத்­திய அரசின் நட­வ­டிக்­கை­களால், சுறு­சு­றுப்பு அடைந்­துள்­ளது. இதனால், நாட்டின் சூரிய ...
+ மேலும்
‘ஹெலி­காப்டர்’ சுற்­றுலா வருவாய்: கோவா கொதிப்பு
மார்ச் 11,2016,00:11
business news
பனாஜி : ‘உள்ளூர் மக்­க­ளுக்கு, பல வகை­யிலும் வருவாய் அளிக்கக் கூடிய, ‘ஹெலி­காப்டர் சுற்­றுலா’ குறித்த புர­ளி­களை நம்ப வேண்டாம்’ என, கோவா சுற்­றுலா வளர்ச்சி கழகம் தெரி­வித்­து உள்­ளது. ...
+ மேலும்
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி; எகிறும் விளம்­பர வரு­மானம்
மார்ச் 11,2016,00:09
business news
புது­டில்லி : வரு­கிற ஏப்ரல், மே மாதங்­களில் நடக்க இருக்கும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்­டியை ஒளி­ப­ரப்­பு­வதன் மூலம் சுமார், 1,200 கோடி ரூபாய் வரு­மானம் வரும் என, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff