பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு
ஏப்ரல் 11,2016,11:41
business news
சென்னை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.104ம், பார்வெள்ளி விலை ரூ.495ம் அதிகரித்துள்ளது. காலை நேர ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.66.50
ஏப்ரல் 11,2016,10:02
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. வார வர்த்தகத்தின் துவக்க நாளான இன்று, வர்த்தக நேர துவக்கத்தின் போது ...
+ மேலும்
ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள்
ஏப்ரல் 11,2016,09:51
business news
மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஏப்ரல் 11) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) மும்பை பங்குச்சந்தையான ...
+ மேலும்
புதிய நிதியாண்டில் நீங்கள் செய்ய வேண்டியவை
ஏப்ரல் 11,2016,07:25
business news
நிதி­யாண்டின் துவக்கம் நிதி திட்­ட­மி­டலை ஆய்வு செய்து, தேவை­யான மாற்­றங்­களை மேற்­கொள்ள சரி­யான தரு­ண­மாக கரு­தப்­ப­டு­கி­றது. இந்த நிதி­யாண்­டிற்­கான நிதி திட்­ட­மி­டலில் கவ­னிக்க ...
+ மேலும்
சேமிப்பை அதிகரிக்கும் வழிகள்
ஏப்ரல் 11,2016,07:24
business news
உங்கள் வரு­மா­னத்தின் ஒரு பகுதி சேமிப்­பாக இருக்க வேண்டும். ஆனால், செல­வுகள் அதி­க­ரிக்கும் சூழலில் இது மிகவும் கடினம் என பலர் நினைக்­கலாம். இதற்­காக சேமிப்பே சாத்­தி­ய­மில்லை என நினைக்க ...
+ மேலும்
Advertisement
பணத்தை பெருக்க எளிய வழி!
ஏப்ரல் 11,2016,07:22
business news
ஆரம்ப கட்­டத்தில் இருந்தே சேமிக்­கத்­து­வங்­கு­வது மற்றும் சேமிப்பை அதி­க­ரிப்­ப­தற்­கான வழி­களை கண்­ட­றி­வதன் மூலம் நீண்ட கால நோக்கில் சேமிப்பின் முழு பலனை பெறலாம் என ...
+ மேலும்
மருத்­துவ காப்­பீட்­டிற்கு முன்­னு­ரிமை குறைவு
ஏப்ரல் 11,2016,07:21
business news
மருத்­துவ காப்­பீட்டின் முக்­கி­யத்­துவம் பற்றி அறிந்­தி­ருந்­தாலும் இந்­தி­யாவில் உள்ள பெரும்­பா­லானோர் மருத்­துவ காப்­பீட்டை பெறு­வ­தற்கு குறை­வான முன்­னுரி­மையே அளிக்­கின்­றனர் ...
+ மேலும்
சிறு முத­லீட்­டா­ளர்­களை ஏமாற்றும் வதந்­திகள்
ஏப்ரல் 11,2016,07:19
business news
பங்­குச்­சந்தை வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டுள்ள சிறு முத­லீட்­டா­ளர்கள் பங்கு பரி­வர்த்­தனை தொடர்­பான சரி­யான தக­வல்­களை கண்­ட­றி­வதில் ஆர்வம் காட்­டு­வ­தோடு, பொய்­யான விவ­ரங்கள் ...
+ மேலும்
தெளிவற்ற கொள்கையால்... வலைதள சந்தை நிறுவனங்களின் சலுகைகள் தொடரும்
ஏப்ரல் 11,2016,01:17
business news
புது­டில்லி : ‘மத்­திய அரசின் மின்­னணு கொள்கை தெளி­வில்­லாமல் உள்­ளதால், வலை­த­ளத்தில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்யும் நிறு­வ­னங்­களின் சலு­கைகள் தொடரும்’ என, இந்­தியா ரேட்டிங்ஸ் ...
+ மேலும்
உர நிறுவனங்களின் லாபம் குறையும்
ஏப்ரல் 11,2016,01:13
business news
புதுடில்லி : மத்திய அரசு, 'காம்ப்ளக்ஸ்' உரங்களுக்கான மானியத்தை, 25 - 30 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது.
இது, இவ்வகை உரங்களை தயாரிக்கும் கோரமண்டல் இன்டர்நேஷனல், தீபக் பெர்டிலைசர்ஸ் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff