பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53018.94 -8.03
  |   என்.எஸ்.இ: 15780.25 -18.85
செய்தி தொகுப்பு
புதிய பங்கு வெளியீடுகளில் முதலிடம் பிடித்தது இந்தியா
ஏப்ரல் 11,2017,23:51
business news
புதுடில்லி : இந்­தாண்டு, ஜன., – மார்ச் வரை­யி­லான காலாண்­டில், இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்­தி­யம் மேற்­கொண்ட பங்கு வெளி­யீ­டு­களில், இந்­தியா, முத­லி­டம் பிடித்­துள்­ளது.
இ.எம்.இ.ஐ.ஏ., எனப்­படும், ...
+ மேலும்
பயணிகள் வாகனங்கள் விற்பனை மார்ச் மாதத்தில் அதிகரிப்பு
ஏப்ரல் 11,2017,23:50
business news
புதுடில்லி : கடந்த மார்ச் மாதத்­தில், உள்­நாட்­டில், 2.82 லட்­சம் பய­ணி­கள் வாக­னங்­கள் விற்­ப­னை­யாகி உள்ளன. இது, முந்­தைய ஆண்­டின், இதே மாதத்­தில், 2.56 லட்­ச­மாக இருந்­தது. கார்­கள் விற்­ப­னையை ...
+ மேலும்
சைபர் தாக்குதலை முறியடித்தது யூனியன் பேங்க் ஆப் இந்தியா
ஏப்ரல் 11,2017,23:49
business news
நியூயார்க் : அமெ­ரிக்­கா­வின் வால்ஸ்­டி­ரீட் ஜர்­னல் பத்­தி­ரிகை வெளி­யிட்­டுள்ள செய்தி: கடந்த ஆண்டு, கணினி நாசக்காரர்­கள், நியூ­யார்க் மத்­திய வங்­கி­யில் உள்ள, வங்­க­தேச மத்­திய வங்கி ...
+ மேலும்
‘ஜி.எஸ்.டி., அமலாவதை ஒத்தி வைக்க வரி ஏய்ப்பவர்கள் தான் விரும்புகின்றனர்’
ஏப்ரல் 11,2017,23:48
business news
ஐதராபாத் : கோத்­ரெஜ் குழு­மத்­தின் தலை­வர் அதி பி.கோத்­ரெஜ் கூறி­ய­தா­வது: ஏப்., 1ல் அறி­மு­க­மாக வேண்­டிய, ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி, ஜூலை 1க்கு தள்ளி ...
+ மேலும்
தயாரிப்பு செலவு கூடியதால் உற்பத்தி வளர்ச்சியில் சரிவு
ஏப்ரல் 11,2017,23:47
business news
மும்பை : கடந்த சில மாதங்­க­ளாக, பல்­வேறு நிறு­வ­னங்­களின் தயா­ரிப்பு செலவு அதி­க­ரித்­துள்­ள­தால், அவற்­றின் உற்­பத்தி வளர்ச்சி சற்று குறைந்­தி­ருப்­பது, ஆய்­வொன்­றில் ...
+ மேலும்
Advertisement
பேமன்ட்ஸ் வங்கி துவங்குகிறது பினோ பேடெக் நிறுவனம்
ஏப்ரல் 11,2017,23:46
business news
மும்பை : பினோ பேடெக், ‘பேமேன்ட் பேங்க்’ எனப்­படும் சிறிய வங்கி சேவையை துவக்க திட்­ட­மிட்டு உள்­ளது.
பினோ பேடெக் நிறு­வ­னத்­தில், ஐ.சி.ஐ.சி.ஐ., குழு­மம், 20 சத­வீத பங்­கு­களை கொண்­டுள்­ளது. ...
+ மேலும்
பழைய எலக்ட்ரிக் கார் விற்பனையில் மகிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ்
ஏப்ரல் 11,2017,23:46
business news
புதுடில்லி : மகிந்­திரா பர்ஸ்ட் சாய்ஸ் நிறு­வ­னம், பயன்­ப­டுத்­திய எலக்ட்­ரிக் கார்­களை வாங்கி, விற்க முடிவு செய்­துள்­ளது.
மகிந்­திரா குழு­மத்தை சேர்ந்த மகிந்­திரா பர்ஸ்ட் சாய்ஸ், ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு
ஏப்ரல் 11,2017,17:25
business news
மும்பை : உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே நிறைவு பெற்றன. மார்ச் மாதத்திற்கான பணவீக்கம் மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி வெளியாக இருப்பதால் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு
ஏப்ரல் 11,2017,17:13
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,770-க்கும், சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.69
ஏப்ரல் 11,2017,10:37
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff