செய்தி தொகுப்பு
நிலக்கரி இறக்குமதி 1.52 கோடி டன்னாக சரிவு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் நிலக்கரி இறக்குமதி, மூன்று மாதங்களுக்கு பின், சென்ற ஏப்ரல் மாதத்தில், 1.52 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ... | |
+ மேலும் | |
நோக்கியாவின் 2,000 ஊழியர்கள்விருப்ப ஓய்விற்கு ஒப்புதல் | ||
|
||
நோக்கியா இந்தியா நிறுவனத்தை சேர்ந்த, 2,000 ஊழியர்கள், விருப்ப ஓய்வில் செல்ல ஒப்புதல் அளித்து உள்ளனர். இதில், 730 பயிற்சி பணியாளர்களும் அடங்குவர்.மைக்ரோசாப்ட் நிறுவனம், ... | |
+ மேலும் | |
பரஸ்பர நிதி நிறுவனங்களின்சொத்து மதிப்பு ரூ.9.45 லட்சம் கோடி | ||
|
||
மும்பை:தொடர்ந்து மூன்றாவது மாத மாக, உள்நாட்டில் உள்ள பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு உயர்ந்து வருகிறது.சென்ற ஏப்ரலில், இந்நிறுவனங்களின் சொத்து மதிப்பு, ... | |
+ மேலும் | |
நவரத்தினங்கள், ஆபரணங்கள்ஏற்றுமதி 11 சதவீதம் சரிவு | ||
|
||
புதுடில்லி:கடந்த 2013–14ம் நிதியாண்டில், நம் நாட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்ட நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 11 சதவீதம் சரிவடைந்து, 2.10 லட்சம் கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.176 குறைவு | ||
|
||
சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 176 ரூபாய் குறைந்திருந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,803 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,424 ரூபாய்க்கும் ... | |
+ மேலும் | |
Advertisement
அன்னிய செலாவணி கையிருப்பு:ரூ.18.71 லட்சம் கோடியாக உயர்வு | ||
|
||
மும்பை:சென்ற 2ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 11,640 கோடி ரூபாய் மதிப்பிற்கு, அன்னியச் செலாவணி வரத்து இருந்தது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த அன்னியச் செலாவணி கையிருப்பு, 18.71 ... | |
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|