பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
வாழ்க்கையை அழகாக்கும் ‘ZIVA’ - அருண் எக்ஸெல்லோவின் புதிய ஆரம்பம்!
மே 11,2018,17:52
business news
இதுவரை வளர்த்து, வாழ வைத்த பெற்றோர்களின் ஓய்வுக்காலத்தை, ரம்மியமான சூழலுடன் கூடிய இடங்களில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே, ஒவ்வொரு மகன் / மகளுடைய பெரும் கனவாக இருக்கும். இதற்காக ...
+ மேலும்
ரூ.24,000 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலை
மே 11,2018,16:22
business news
சென்னை : காலையில் சிறிதளவு குறைந்த தங்கம் விலை, மாலையில் மேலும் அதிகரித்தது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3000ஐயும், ஒரு சவரன் ரூ.24,000 ஐயும் கடந்துள்ளன. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு ...
+ மேலும்
உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தைகள்
மே 11,2018,16:16
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் உயர்வுடன் காணப்பட்டன. உலோகத் துறை பங்குகள் அதிரடியாக உயர்ந்ததை தொடர்ந்து பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின. இன்றைய ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு
மே 11,2018,12:18
business news
சென்னை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (மே 11) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.6 ம், சவரனுக்கு ரூ.48 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர ...
+ மேலும்
உயர்வுடன் துவங்கிய பங்குச்சந்தைகள்
மே 11,2018,12:05
business news
மும்பை : மேக்ரோ பொருளாதார புள்ளிவிபரம், தொழில்துறை உற்பத்தி மற்றும் பணவீக்க விபரங்கள் இன்று வெளியிடப்படலாம் என்பதால் அவற்றின் மீதான நம்பிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ...
+ மேலும்
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.11
மே 11,2018,10:58
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (மே 11) உயர்வுடன் காணப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ...
+ மேலும்
‘செபி’ புதிய விதிமுறைகள் வெளியீடு தலைவர், நிர்வாக இயக்குனர் பதவிகள் பிரிப்பு
மே 11,2018,00:54
business news
புதுடில்லி:‘நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­னர் குழு­வில், தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­னர் பத­வி­களை ஒரு­வரே வகிக்­கக் கூடாது; தனித் தனி­யாக பிரிக்க வேண்­டும்’ என, பங்­குச் சந்தை ...
+ மேலும்
50 சில்லரை விற்பனை கடைகள் இந்தியாவில் திறக்கிறது, 'வால்மார்ட்'
மே 11,2018,00:51
business news
புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த, 'வால்மார்ட்' நிறுவனம், இந்தியாவில் அடுத்த, 4 - 5 ஆண்டுகளில், 50 சில்லரை விற்பனை கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய ...
+ மேலும்
சச்சினை பிரிவது சோகம்: பின்னி பன்சால்
மே 11,2018,00:50
business news
புதுடில்லி:‘‘பிளிப்­கார்ட் நிறு­வ­னத்­தில் இருந்து, சச்­சின் பன்­சால் வில­கு­வது, என்னை சோகத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது,’’ என, அந்­நி­று­வ­ன­ருள் ஒரு­வ­ரான, பின்னி பன்­சால் ...
+ மேலும்
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஓட்டல் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி.,
மே 11,2018,00:48
business news
புதுடில்லி:‘வெளி­யில் இருந்து, சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளுக்கு, வழங்­கும் உணவு சேவை­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்­டும்’ என, கர்­நா­ட­கா­வின் ஏ.ஏ.ஆர்., அமைப்பு ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff