பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
சரிவுடன் முடிந்தது வர்த்தகம்
ஜூன் 11,2012,16:52
business news

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் முடிந்தது.இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 50.86 புள்ளிகள் குறைந்து 16668.01 ...

+ மேலும்
வருகிறது சோனியின் ஸ்மார்ட்வாட்ச்
ஜூன் 11,2012,16:36
business news
ஸ்மார்ட்போன்களை போன்று இப்போது ஸ்மார்ட்வாட்ச் வருகிறது. சோனி நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்த மாதத்தின் இறுதியில் வெளிவர இருக்கிறது. இதன் ...
+ மேலும்
ஏலத்திற்கு வருகிறது முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர்
ஜூன் 11,2012,15:13
business news
வாசிங்டன்: முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர் ஏலத்துக்கு வருகிறது. பிரபல ஏல நிறுவனமான ஸதபிஸ் இதனை ஏலத்தில் விட உள்ளது. ஆரம்ப கால பர்சனல் கம்ப்யூட்டர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி ...
+ மேலும்
மாருதி சுசூகி பெட்ரோல் கார்கள் உற்பத்தி குறைப்பு
ஜூன் 11,2012,13:30
business news

பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறியுள்ளதால், பெட்ரோல் கார்களின் விற்பனை குறைந்துள்ளது. இதன் காரணமாக, மிகவும் சிறப்பாக விற்பனையாகும் ஆல்டோ கார் உட்பட, பெட்ரோல் கார்களின் உற்பத்தியை மாருதி ...

+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு
ஜூன் 11,2012,12:29
business news

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2777 ஆகவும், 24 காரட் ...

+ மேலும்
Advertisement
ஏர்இந்தியாவில் மேலும் 300 பைலட்டுகள் நீக்கம்
ஜூன் 11,2012,11:11
business news

புதுடில்லி: ஏர்இந்தியாவில் மேலும் 300 பைலட்டுகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர்இந்தியா நிறுவன பைலட்டுகள் கடந்த 35 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து ...

+ மேலும்
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்
ஜூன் 11,2012,10:09
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 164.40 ...
+ மேலும்
வரும் 2013-14ம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 50,000 கோடி டாலராக உயரும்
ஜூன் 11,2012,04:25
business news

இந்தியாவின் ஏற்றுமதி, வரும் 2013-14ம் நிதியாண்டில் 50 ஆயிரம் கோடி டாலராக (25 லட்சம் கோடி ரூபாய்) உயரும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.வர்த்தக ...

+ மேலும்
உற்பத்தி உயர்வால் மிளகாய் வற்றல் விலை வீழ்ச்சி
ஜூன் 11,2012,04:23
business news

சென்ற ஆண்டைவிட, நடப்பாண்டில் மிளகாய் வற்றல் விலை, கி@லாவுக்கு 35 முதல் 40 ரூபாயாக Œரிவடைந்துள்ளது.உலகளவில் மிளகாய் உற்பத்தியில், இந்தியா, 43 சதவீத பங்களிப்புடன் முன்னிலை வகிக்கிறது. சீனா ...

+ மேலும்
மாதுளை பழம் விலை இரண்டு மடங்கு உயர்வு
ஜூன் 11,2012,04:22
business news

சேலம்:தமிழகத்துக்கு தேவையான மாதுளை பழங்கள், மகாராஷ்டிர மாநிலம் சாங்கோலா, டில்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து வருவது வழக்கம். ஆனால், தற்போது பழங்களின் வரத்து அடியோடு ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff