செய்தி தொகுப்பு
கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்:14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டது | ||
|
||
மும்பை:ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி, கடந்த, 14 மாதங்களில், 35 ஆயிரத், 400 கோடி ரூபாய் கடனை, திரும்ப செலுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அனில் அம்பானியின் தலைமையில் ... |
|
+ மேலும் | |
சேமிப்பு கணக்கு சலுகை ரிசர்வ் வங்கி அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி:அடிப்படை வங்கி சேமிப்புக் கணக்குக்கான நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இத்தகைய வங்கிக் கணக்கை வைத்திருப்பவர்களுக்கு, காசோலை புத்தகம் ... |
|
+ மேலும் | |
ஜி.டி.பி., மிகைப்படுத்தப்பட்டதா? | ||
|
||
புதுடில்லி:நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2.5 சதவீதம் அளவுக்கு,
பொருளாதார |
|
+ மேலும் | |
பயணியர் வாகன விற்பனை மே மாதத்தில் கடும் சரிவு | ||
|
||
புதுடில்லி:உள்நாட்டில், பயணியர் வாகனங்கள் விற்பனை, கடந்த மே மாதத்தில் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இது குறித்து, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ... |
|
+ மேலும் | |
கூகுளை பின்தள்ளிய ‘அமேசான்’ நிறுவனம் | ||
|
||
லண்டன்:உலகளவில், நம்பிக்கைக்கு உகந்த பிராண்டுகளில், முதல் இடத்தை, ‘அமேசான்’ பிடித்துள்ளது. உலக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான, ‘கன்டார்’ அதன், ‘டாப் 100 பிராண்டுகள்- – 2019’ ... |
|
+ மேலும் | |
Advertisement
பட்ஜெட் ஆலோசனை இன்று துவங்குகிறது:அனைத்து தரப்பினரையும் சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன் | ||
|
||
புதுடில்லி;பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசு, நடப்பு, 2019 -- 20ம் முழு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, ஜூலை, 5ல், தாக்கல் செய்கிறது. இதை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா ... |
|
+ மேலும் | |
வணிக வரி மறு சீரமைப்பு வசதிகள் இல்லை என புகார் | ||
|
||
மறு சீரமைப்பு செய்த வணிக வரி துறையில், புதிதாக உருவாக்கப்பட்ட பல்வேறு பிரிவுகளுக்கு, போதிய வசதி ஏற்படுத்தி தரவில்லை என, அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.கடந்த, 2017ம் ... | |
+ மேலும் | |
பாக்.,கிலிருந்து இறக்குமதி சரிந்தது | ||
|
||
புதுடில்லி:பாகிஸ்தானிலிருந்து, இந்தியா இறக்குமதி செய்வது, மார்ச் மாதத்தில், 92 சதவீதம் சரிந்துள்ளது.புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானிலிருந்து ... | |
+ மேலும் | |
முட்டை விலை 405 காசுகள் | ||
|
||
நாமக்கல்;தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 405 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ... | |
+ மேலும் | |
உற்பத்தி குறைப்பில் மாருதி | ||
|
||
புதுடில்லி:நாட்டின், மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’ மே மாதத்தில், அதன் உற்பத்தியை, 18 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளது.தொடர்ந்து, நான்காவது மாதமாக, ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |