பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57491.51 -1,545.67
  |   என்.எஸ்.இ: 17149.1 -468.05
செய்தி தொகுப்பு
ஆட்டோ பெர்மிட் நிறுத்தி வைப்பு: விதிமுறை தளர்வு எப்போது?
ஆகஸ்ட் 11,2011,16:39
business news
திருநெல்வேலி: தமிழகத்தில் புதிய ஆட்டோக்களுக்கான பெர்மிட் பெற விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும் என ஆட்டோ தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக சட்டபேரவை ...
+ மேலும்
இன்றும் சரிவில் முடிந்தது வர்த்தகம்
ஆகஸ்ட் 11,2011,16:32
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 71.11 ...
+ மேலும்
நாட்டின் உணவு பணவீக்கம் 9.90 சதவீதமாக அதிகரிப்பு
ஆகஸ்ட் 11,2011,15:07
business news
புதுடில்லி: கடந்த நான்கரை மாத காலத்தில் இல்லாத அளவாக உணவு பணவீக்கம் 9.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை 30ம் தேதி முடிந்த வாரத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்த விவரம் தெரியவந்துள்ளது. ...
+ மேலும்
நாட்டின் உணவு பணவீக்கம் 9.90 சதவீதமாக அதிகரிப்பு
ஆகஸ்ட் 11,2011,12:45
business news
புதுடில்லி : நாட்டின் உணவு பணவீக்கம் 9.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி 8.04 சதவீதமாக இருந்த உணவுப்பண வீக்கம் இப்போது 9.90 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு
ஆகஸ்ட் 11,2011,11:58
business news
சென்னை : நாளொரு மேனியும் ‌பொழுதொரு வண்ணமுமாக ஏற்றம் பெற்று வந்த தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 360 அதிகரித்துள்ளது. சென்னை சந்தையில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2479 என்ற ...
+ மேலும்
Advertisement
மீண்டும் சரிவில் தொடங்கியது வர்த்தகம்
ஆகஸ்ட் 11,2011,09:45
business news
மும்பை : கடந்த சில நாட்களில் கடுமையான சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று சற்று ஏற்றம் காணப்பட்டது. மீண்டும் இன்று வர்த்தகம் சரிவில் தொடங்கியது.. இன்றைய வர்த்தக நேர ...
+ மேலும்
ஆறு வர்த்தக தினங்களுக்குப் பிறகு'சென்செக்ஸ்' 273 புள்ளிகள் அதிகரிப்பு
ஆகஸ்ட் 11,2011,00:08
business news
மும்பை: ஐரோப்பாவின் ஒரு சில நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அமெரிக்காவின் கடன் தகுதி குறியீட்டை குறைத்தமை போன்றவற்றால் கடந்த, ஆறு வர்த்தக தினங்களாக, நாட்டின் பங்கு ...
+ மேலும்
30 மாதங்களில் இல்லாத சரிவு நிலை ஜூலை மாதத்தில் கார் விற்பனை 15.76 சதவீதம் குறைவு
ஆகஸ்ட் 11,2011,00:05
business news
புதுடில்லி: நடப்பு 2011ம் ஆண்டு ஜூலை மாதத்தில், நாட்டில் கார் விற்பனை கடந்தாண்டு ஜூலை மாதத்தை விட, 15.76 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது, கடந்த 30 மாதங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள குறைந்த அளவாகும். ...
+ மேலும்
கட்டமைப்பு துறை சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் அன்னிய தனி நபர்கள் முதலீட்டிற்கு அனுமதி
ஆகஸ்ட் 11,2011,00:05
business news
புது டில்லி: மத்திய அரசு, பரஸ்பர நிதி நிறுவனங்களின், அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த கடன் பத்திர முதலீட்டு திட்டங்களில், அன்னிய தனி நபர்கள் முதலீடு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ...
+ மேலும்
ரிலையன்சின் '3ஜி ‌டேப்லெட்' கம்ப்யூட்டர்
ஆகஸ்ட் 11,2011,00:04
business news
மும்பை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மலிவு விலையில், '3 ஜி @டப்லெட்' கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் '@டப்லெட்' எனப்படும் கையடக்க கம்ப்யூட்டர் சந்தை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff