செய்தி தொகுப்பு
‘ஜெட் ஏர்வேஸ்’ நிதியறிக்கை வெளியீடு தள்ளிவைப்பு ‘ஆடிட்’ குழு ஒப்புதல் அளிக்க மறுப்பு | ||
|
||
புதுடில்லி:ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கையை அங்கீகரிக்க, ‘ஆடிட்’ குழு மறுத்துள்ளதால், அதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நரேஷ் கோயல் ... |
|
+ மேலும் | |
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரூ.4,876 கோடி இழப்பு | ||
|
||
சென்னை:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2018 – 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 4,876 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக, வங்கி இழப்பை ... | |
+ மேலும் | |
328 பொருட்கள் இறக்குமதி வரி உயர்வு தமிழக ஜவுளி துறையினர் வரவேற்பு | ||
|
||
திருப்பூர்:ஆடை, துணி என, 328 ஜவுளி பொருட்களுக்கான இறக்குமதி வரியை, இரண்டு மடங்கு உயர்த்தியிருப்பது, தமிழக ஜவுளித் துறையினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாட்டின் ... |
|
+ மேலும் | |
மின் துறை நிலக்கரி இறக்குமதி குறைந்தது | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மின் துறையின் நிலக்கரி இறக்குமதி, 14 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து, மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பியுஷ் கோயல், ... |
|
+ மேலும் | |
சி.டி.எம்.ஏ., சேவை: பி.எஸ்.என்.எல்., ‘கட்’ | ||
|
||
சி.டி.எம்.ஏ., தொழில்நுட்ப மொபைல் சேவையை, செப்., 5 முதல் நிறுத்த, அனைத்து வட்டங்களுக்கும், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. தொலை தொடர்பு துறையில் ஆரம்ப காலகட்டத்தில், ... |
|
+ மேலும் | |
Advertisement
தொழில் துறை உற்பத்தி 7 சதவீதமாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த ஜூன் மாதம், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 7 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, மே மாதம், 3.2 சதவீதம்; மறுமதிப்பீட்டில், 3.9 சதவீதமாக இருந்தது. நடப்பு ... |
|
+ மேலும் | |
ஏழு கோடி முட்டை தேக்கம் தினமும் பல லட்சம் இழப்பு | ||
|
||
நாமக்கல்:வடமாநிலங்களில், ‘ஸ்ராவன்’ விரதம் கடைப்பிடிப்பதால் நுகர்வு கடுமையாக சரிந்து, பண்ணைகளில், முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.நாமக்கல், தேசிய முட்டை ... | |
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|