செய்தி தொகுப்பு
தங்கம் விலை ரூ.24 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 11ம் தேதி) சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,555-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
தொழில் துறை உற்பத்தி 5 மாதங்களில் இல்லாத அளவில் குறைவு | ||
|
||
புதுடில்லி: நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஆகஸ்டில், ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. குறிப்பாக, நுகர் பொருட்கள் ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.16 அதிகரிப்பு | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 16 ரூபாய் உயர்ந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,550 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,400 ரூபாய்க்கும் விற்பனை ... | |
+ மேலும் | |
ரயில்வே வருவாய் ரூ.73,404 கோடியாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்., – செப்.,), ரயில்வே துறையின் வருவாய், 12.02 சதவீதம் வளர்ச்சி கண்டு, 73,404 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. | |
+ மேலும் | |
தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு திரட்டிய தொகை ரூ.58,578 கோடி | ||
|
||
மும்பை,:பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், சென்ற செப்டம்பரில், கடன்பத்திர ஒதுக்கீடுகள் மூலம், 58,578 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன. | |
+ மேலும் | |
Advertisement
சென்செக்ஸ் 340 புள்ளிகள் சரிவடைந்தது | ||
|
||
மும்பை,:சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, பங்கு சந்தைகள் பெரும் சரிவை கண்டன. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் ... |
|
+ மேலும் | |
சமையல் எண்ணெய் இறக்குமதிவரியை உயர்த்த கோரிக்கை | ||
|
||
புதுடில்லி :சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும் என, பிரதமருக்கு, எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்.இ.ஏ.,) கோரிக்கை விடுத்துள்ளது. | |
+ மேலும் | |
விளைச்சல் அதிகரிப்பால்நெல்லிக்காய் விலை வீழ்ச்சி | ||
|
||
திண்டுக்கல்:விளைச்சல் அதிகரித்துள்ளதால், நெல்லிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, சாணார்பட்டி, ... | |
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|