பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
கடந்த 9 மாதங்­களில்... இணைத்தல், கைய­கப்­ப­டுத்­துதல் நட­வ­டிக்­கை­களில் இந்­திய தொழில் நிறு­வ­னங்கள் அபாரம்
அக்டோபர் 11,2016,00:12
business news
புது­டில்லி : ‘கடந்த ஒன்­பது மாதங்­களில், இந்­திய நிறு­வ­னங்கள், 4,600 கோடி டாலர் மதிப்பில், பிற நிறு­வ­னங்­களை இணைத்துக் கொள்­வது, கைய­கப்­ப­டுத்­து­வது தொடர்­பான ஒப்­பந்­தங்­களை மேற்­கொண்டு, ...
+ மேலும்
அன்­னிய நிறு­வ­னங்கள் ரூ.1,445 கோடி பங்கு முத­லீடு
அக்டோபர் 11,2016,00:11
business news
புது­டில்லி : நடப்பு, அக்., முதல் வாரத்தில், அன்­னிய முத­லீட்டு நிறு­வ­னங்கள், இந்­திய பங்­குச்­சந்­தை­களில், 1,445 கோடி ரூபாய் அள­விற்கு முத­லீடு செய்­துள்­ளன.
ரிசர்வ் வங்கி, கடந்த வாரம், ...
+ மேலும்
பாக்., எல்­லையில் பதற்றம்; பருத்தி ஏற்­று­மதி சரிவு
அக்டோபர் 11,2016,00:10
business news
புது­டில்லி : காஷ்மீர் எல்­லையில் பதற்றம் நில­வு­வதால், பாகிஸ்­தா­னுக்கு, இந்­திய பருத்தி ஏற்­று­மதி குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
உலகில், பருத்தி பயன்­பாட்டில், பாக்., ...
+ மேலும்
நடப்பு பண்­டிகை காலத்தில் குடி­யி­ருப்பு விற்­பனை சரிவு
அக்டோபர் 11,2016,00:10
business news
புது­டில்லி : இந்­திய வர்த்­தக கூட்­ட­மைப்­பான, ‘அசோசெம்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ரிசர்வ் வங்கி, வட்டி விகி­தத்தை குறைத்­துள்ள போதிலும், நடப்பு பண்­டிகை காலத்தில், குடி­யி­ருப்­பு­களின் ...
+ மேலும்
‘ஏற்­று­மதி சலுகை தொட­ரணும்’ வர்த்­தக அமைச்­சகம் வலி­யு­றுத்தல்
அக்டோபர் 11,2016,00:09
business news
புது­டில்லி : ‘ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, தற்­போது வழங்­கப்­படும் வரிச்­ச­லு­கைகள், ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்றும் சேவை வரி அம­லுக்கு வந்த பின்னும் தொடர வேண்டும்’ என, மத்­திய ...
+ மேலும்
Advertisement
வரு­வாயை இரட்­டிப்­பாக்க கிரிஸ்டல் கிராப் திட்டம்
அக்டோபர் 11,2016,00:09
business news
புது­டில்லி : கிரிஸ்டல் கிராப், 2,500 கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்ட முடிவு செய்­துள்­ளது.
கிரிஸ்டல் கிராப் நிறு­வனம், வேளாண் துறை ரசா­யனம், வேளாண் இயந்­தி­ரங்கள், விதைகள் வணி­கத்தில் ...
+ மேலும்
கிங் மேக்கர் பங்­கு­களை ஐ.டி.சி., நிறு­வனம் விற்­கி­றது
அக்டோபர் 11,2016,00:08
business news
புது­டில்லி : ஐ.டி.சி., நிறு­வனம், அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, கிங் மேக்கர் மார்க்­கெட்டிங் நிறு­வ­னத்தில் உள்ள, தன் அனைத்து பங்­கு­க­ளையும் விற்க உள்­ளது.
ஐ.டி.சி., நிறு­வனம், சிகரெட், ஓட்டல் ...
+ மேலும்
மாருதி பலேனோ கார்கள் 100 நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி
அக்டோபர் 11,2016,00:08
business news
புது­டில்லி : மாருதி சுசூகி, பலேனோ கார்­களை, 100 நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது.
மாருதி சுசூகி, 2015 அக்., மாதம், பலேனோ எனும், ‘பிரி­மியம் ஹாட்ச்பேக்’ காரை அறி­முகம் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff