செய்தி தொகுப்பு
7 லட்சம் மாணவர்களை தொழிலதிபர்களாக்க இலக்கு: மத்திய அரசு புதிய திட்டம் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7 லட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து, தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கில், ‘பிரதான் மந்திரி யுவ யோஜனா’ என்ற புதிய ... | |
+ மேலும் | |
துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி : ‘‘நம் நாட்டில், 1 லட்சம் கோடி ரூபாய் செலவில், துறைமுகங்களை நவீனமாக்கி, மேம்படுத்தும் திட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன,’’ என, மத்திய கப்பல் ... | |
+ மேலும் | |
சிட்டி யூனியன் வங்கியின் ரோபோ சேவை அறிமுகம் | ||
|
||
சென்னை : ‘‘சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வணிகம், 50 ஆயிரத்து, 608 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது,’’ என, அவ்வங்கியின் நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான, என்.காமகோடி ... | |
+ மேலும் | |
இந்தியன் ஓட்டல்ஸ் பொதுக்குழு சைரஸ் மிஸ்திரியை நீக்க திட்டம் | ||
|
||
மும்பை : டாடா குழுமத்தைச் சேர்ந்த, இந்தியன் ஓட்டல்ஸ் நிறுவனம், தாஜ் ஓட்டல்களை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம், கடந்த வாரம் நடைபெற்றது. அதில், ... |
|
+ மேலும் | |
விளைபொருள் முன்பேர வர்த்தகத்தில் அன்னியர்களை அனுமதிக்க பரிசீலனை | ||
|
||
புதுடில்லி : மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்ததாஸ், டில்லியில், பொருளாதார செய்தியாசிரியர்கள் மாநாட்டில் பேசியதாவது: இந்தியாவில் பங்கு வர்த்தகம் ... | |
+ மேலும் | |
Advertisement
பயணிகள் வாகன விற்பனை 2.80 லட்சமாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : கடந்த அக்., மாதம், உள்நாட்டில், வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக, இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்து உள்ளது. அதன்படி, பயணிகள் வாகன ... |
|
+ மேலும் | |
ஷீலா போம், ஆஸ்டர் டிஎம் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி : ஷீலா போம், ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் ஆகியவை, பங்குகள் வெளியிட்டு, நிதி திரட்ட, ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில், ஷீலா போம், படுக்கை விரிப்பு தயாரிப்பு ... |
|
+ மேலும் | |
ராஜஸ்தானில் முதலீடு டாபே நிறுவனம் திட்டம் | ||
|
||
புதுடில்லி : டாபே நிறுவனம், ராஜஸ்தான் மாநிலத்தில், 970 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த, டாபே எனப்படும், டிராக்டர் அண்ட் பார்ம் எக்யூப்மென்ட் ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |