செய்தி தொகுப்பு
"சென்செக்ஸ்' 23 புள்ளிகள் குறைந்தது | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் செவ்வாய்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், நவம்பர் மாத தொழில் துறை உற்பத்தி குறித்த எதிர்பார்ப்பால், பங்குச் வர்த்தகத்தில், ... | |
+ மேலும் | |
நாட்டின் ஏற்றுமதி ரூ.10.40 லட்சம் கோடியாக சரிவு : வர்த்தக பற்றாக்குறை ரூ.7.12 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட, 5.95 சதவீதம் குறைந்து, 18,920 கோடி டாலராக (10.40 லட்சம் ... | |
+ மேலும் | |
கூடுதலாக 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய திட்டம் | ||
|
||
புதுடில்லி: கோதுமை கையிருப்பு அதிகரித்துள்ளதால், மேலும், 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி கோரி, மத்திய உணவு அமைச்சகம், மத்திய அரசிடம் விண்ணப்பிக்க உள்ளது.கையிருப்புடிச., 1ம் தேதி ... | |
+ மேலும் | |
இந்தியாவிற்கு 59 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2012ம் ஆண்டின், ஜனவரி முதல் நவம்பர் வரையிலான, 11 மாத காலத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 58.99 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே ... | |
+ மேலும் | |
வங்கிகள் வாயிலான மின்னணுபண பரிவர்த்தனை 30 சதவீதம் வளர்ச்சி | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், வங்கிகளில், மின்னணு வாயிலாக மேற்கொள்ளப்பட்ட, பண பரிமாற்றம், 17.84 லட்சம் கோடி ... | |
+ மேலும் | |
Advertisement
மோட்டாரோலாவின் சென்னை பிரிவு மூடப்படுகிறது | ||
|
||
சென்னை: மோட்டாரோலா மொபிலிட்டி நிறுவனம், சென்னையில் அதன் அலைபேசி சாதனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்பிரிவை, வரும் 2013ம் ஆண்டு பிப்ரவரியில் மூட உள்ளது.பதிவேற்றும் பணி கடந்த 2008ம் ஆண்டு, 172 கோடி ... | |
+ மேலும் | |
இந்திய ரயில்வே வருவாய்ரூ.78,868 கோடியாக உயர்வு | ||
|
||
புதுடில்லி: நடப்பாண்டு, ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், ரயில்வே வருவாய், 78,868 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 66,150 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, ... | |
+ மேலும் | |
வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி டெபாசிட் அதிகரிப்பு | ||
|
||
மும்பை நடப்பு 2012ம் ஆண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், நம்நாட்டு வங்கிகளில், டாலரில் மேற்கொண்ட டெபாசிட் இரு மடங்கிற்கும் மேல் ... | |
+ மேலும் | |
வரி பாக்கியால் கிங்பிஷர் விமானம் ஜப்தி | ||
|
||
மும்பை :நிலுவையில் உள்ள 63 கோடி ரூபாய் சேவை வரி தொடர்பாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்றை, கைப்பற்றி உள்ளதாக, மும்பை சேவை வரி ஆணையர் எஸ்.கே.சோலங்கி ... | |
+ மேலும் | |
என்.எச்.பீ.: ரூ.17 ஆயிரம் கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -தேசிய வீட்டு வசதி வங்கி (என்.எச்.பீ), வரும் 2013ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள், வீட்டு வசதிக்காக, 17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »