பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53018.94 -8.03
  |   என்.எஸ்.இ: 15780.25 -18.85
செய்தி தொகுப்பு
ரூ.20,000 கீழ் குறைந்தது தங்கம் விலை
டிசம்பர் 11,2014,16:24
business news
சென்னை : காலையில் சிறிதளவு குறைந்த தங்கத்தின் விலை மாலையில் மீண்டும் குறைந்து, சவரன் மீண்டும் ரூ.20,000 கீழ் விற்பனையாகிறது. இன்றைய மாலை நேர நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கம் ...
+ மேலும்
நிப்டி 8300 புள்ளிகளுக்கு கீழ் சரிவு
டிசம்பர் 11,2014,16:17
business news
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 229 புள்ளிகள் சரிந்து 27,602.01 புள்ளிகளாகவும், நிப்டி 62.75 புள்ளிகள் சரிந்து ...
+ மேலும்
தங்கம் விலை சிறிது குறைவு
டிசம்பர் 11,2014,11:37
business news
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று ஏற்ற இறக்கமான நிலையே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. அதே சமயம் பார்வெள்ளி ரூ.295 அதிகரித்துள்ளது. இன்றைய (டிசம்பர் 11) காலை நேர ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு
டிசம்பர் 11,2014,10:12
business news
மும்பை : தொடர்ந்து 4வது நாளாக இன்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (டிசம்பர் 11 காலை 9 மணி நிலவரம்) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ...
+ மேலும்
சரிவுடன் துவங்கிய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிவு
டிசம்பர் 11,2014,09:46
business news
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று ( டிசம்பர் 11) சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) ...
+ மேலும்
Advertisement
இந்­தி­யாவின் தயவால்பாகிஸ்­தானில் காய்­கறி விலை சரிவு
டிசம்பர் 11,2014,00:24
business news
பெஷாவர்:பாகிஸ்­தானின் வட­மேற்கு நகர சந்­தை­களில், இந்­திய காய்­க­றிகள் அதி­க­ளவில் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தை­ய­டுத்து, காய்­க­றிகள் விலை சரிவை கண்­டுள்­ளது.
குறிப்­பாக, பட்­டாணி ...
+ மேலும்
ஒரு சவரன் தங்கம் விலைரூ.20 ஆயி­ரத்தை தாண்­டி­யது
டிசம்பர் 11,2014,00:22
business news
சென்னை:நேற்று, ஆப­ரண தங்கம் விலை, அதி­ர­டி­யாக, சவ­ர­னுக்கு, 392 ரூபாய் உயர்ந்­தது.சென்­னையில், நேற்று முன்­தினம், 22 காரட் ஆப­ரண தங்கம், ஒரு கிராம், 2,463 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,704 ரூபாய்க்கும் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff