பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60806.22 142.43
  |   என்.எஸ்.இ: 17893.45 21.75
செய்தி தொகுப்பு
கென்யா வழி காட்­டு­கி­றது:வளரும் நாடு­களில் வறுமை ஒழிப்­புக்கு மொபைல் போன் பண பரி­வர்த்­தனை உதவும்
டிசம்பர் 11,2016,03:31
business news
பாஸ்டன்:‘மொபைல் போன் மூலம் மேற்­கொள்­ளப்­படும் பணப் பரி­வர்த்­த­னை­களால், வளரும் நாடு­களில், வறுமை கோட்­டிற்கு கீழ் உள்ள மக்­களின் நிலை மேம்­படும்’ என, ஆய்­வொன்றில் தெரிய வந்­துள்­ளது. ...
+ மேலும்
செயல்­ப­டாத நிறு­வ­னங்கள் எண்­ணிக்கை1.38 லட்­ச­மாக குறைந்­துள்­ளது
டிசம்பர் 11,2016,03:28
business news
புது­டில்லி:கடந்த அக்., நில­வ­ரப்­படி, செயல்­ப­டாத நிறு­வ­னங்கள் எண்­ணிக்கை குறைந்­துள்­ளது. இது குறித்து, மத்­திய கார்ப்­பரேட் விவ­கா­ரங்கள் துறை இணைஅமைச்சர், அர்ஜுன் ராம் மெக்வால், ...
+ மேலும்
சர்­வ­தேச ரப்பர் கண்­காட்சி :400 நிறு­வ­னங்கள் பங்­கேற்பு
டிசம்பர் 11,2016,03:26
business news
சென்னை:"சென்­னையில் நடக்க உள்ள சர்­வ­தேச ரப்பர் கண்­காட்­சியில், வெளி­நா­டுளை உள்­ள­டக்­கிய, 400 நிறு­வ­னங்கள் பங்­கேற்க உள்­ளன.
இந்­திய ரப்பர் தொழில் கூட்­ட­மைப்பு சார்பில், சர்­வ­தேச ...
+ மேலும்
தொழில் ­துறை உற்­பத்தி வளர்ச்சி 1.9 சத­வீதமாக பின்­ன­டைவு
டிசம்பர் 11,2016,03:24
business news
புது­டில்லி:கடந்த அக்­டோ­பரில், நாட்டின் தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி,1.9 சத­வீதமாக பின்­ன­டைவைக் கண்­டுள்­ளது. இது­ கு­றித்து மத்­திய புள்­ளி­யியல் அலு­வ­லகம் வெளி­யிட்­டுள்ள ...
+ மேலும்
டாடா மோட்டார்ஸ் மாற வேண்டும்: மிஸ்­திரி எச்­ச­ரிக்கை
டிசம்பர் 11,2016,03:23
business news
புது­டில்லி;‘‘டாடா மோட்டார்ஸ் நிறு­வனம், காலத்­திற்­கேற்ப புதிய வாக­னங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தாமல் உள்­ளதால், பாதிப்பு ஏற்­படும்,’’ என, அந்­நி­று­வ­னத்தின் இயக்­குனர், சைரஸ் மிஸ்­திரி ...
+ மேலும்
Advertisement
எஸ்.பி.ஐ., லைப் நிறு­வ­னத்தின்பங்­கு­களை விற்க ஒப்­புதல்
டிசம்பர் 11,2016,03:21
business news
மும்பை:எஸ்.பி.ஐ., லைப் இன்­சூ­ரன்சின், 3.9 சத­வீத பங்­கு­களை விற்க, பாரத ஸ்டேட் வங்கி இயக்­குனர் குழு, ஒப்­புதல் அளித்­துள்­ளது. பாரத ஸ்டேட் வங்­கியின் துணை நிறு­வ­ன­மான, எஸ்.பி.ஐ., லைப், ஆயுள் ...
+ மேலும்
என்.எல்.சி., இந்­தியா நிகர லாபம் ரூ.440 கோடி
டிசம்பர் 11,2016,03:19
business news
புது­டில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, என்.எல்.சி., இந்­தியா, கடந்த செப்., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 440.12 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே ...
+ மேலும்
நியூ இந்­தியா அஷ்­யூரன்ஸ்:விரைவில் பங்கு வெளி­யீடு
டிசம்பர் 11,2016,03:18
business news
புது­டில்லி:நியூ இந்­தியா அஷ்­யூரன்ஸ் நிறு­வனம், அடுத்த ஆறு மாதங்­களில், பங்கு வெளி­யீட்டு பணி­களை துவங்க உள்­ளது. பொதுத் துறையைச் சேர்ந்த, நியூ இந்­தியா அஷ்­யூரன்ஸ் நிறு­வனம், பொது ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff