பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
பங்குசந்தைகள் புதிய உச்சம் - நிப்டி 7000 புள்ளிகளை தொட்டு சாதனை
மே 12,2014,17:58
business news
மும்பை : வரத்தின் முதல்நாளான இன்று(மே 12ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளன. லோக்சபா தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய இருக்கும் என்ற ...
+ மேலும்
நிப்டி 7 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
மே 12,2014,14:09
business news
மும்பை : பங்குசந்தைகளில் அதிரடி உயர்வு தொடர்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் உயர்வுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சற்றுநேரத்திலேயே புதிய உச்சத்தை தொட்டன. அந்நிய ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.80 குறைந்தது
மே 12,2014,12:30
business news
சென்னை : தங்கம் விலை இன்று(மே 12ம் தேதி) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22 காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,791-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
பங்குசந்தைகளில் அதிரடி உயர்வு தொடர்கிறது - நிப்டி 6900 புள்ளிகளை தாண்டியது
மே 12,2014,10:14
business news
மும்பை : கடந்த வெள்ளியன்று பங்குசந்தைகளில் ஒரேநாளில் சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயர்ந்த நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்றும்(மே 12ம் தேதி) இந்திய பங்குசந்தைகளில் அதிரடி உயர்வு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சிறு சரிவு - ரூ.60.05
மே 12,2014,10:01
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு நன்கு உயர்ந்து இருந்த நிலையில், இறுதியில் சிறு சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (மே 12ம் தேதி, காலை 9.15) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க ...
+ மேலும்
Advertisement
உலக அளவில், இந்­தி­யாவின் வலி­மை­யான 54 நிறு­வ­னங்கள்
மே 12,2014,00:46
business news
வாஷிங்டன்:உலகின் மிகப் பெரிய, வலி­மை­யான, 2,000 நிறு­வ­னங்­களில், இந்­தி­யாவில், 54 நிறு­வ­னங்கள் உள்­ள­தாக, போர்ப்ஸ் இதழ் தெரி­வித்து உள்­ளது.ஒரு நிறு­வ­னத்தின் வருவாய், லாபம், சொத்து மற்றும் ...
+ மேலும்
‘கைத்­தறிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்க வேண்டும்’
மே 12,2014,00:44
business news
மும்பை:நாட்டின் கைத்­தறி துறையின் வளர்ச்சி மிகவும் மோச­மாக உள்­ளது. எனவே, இத்­து­றைக்கு முக்­கி­யத்து வம் அளிக்கும் வகையில், நட­வடிக்கை மேற்­கொள்ள வேண்டும் என, மத்­திய ஜவுளி துறையின் ...
+ மேலும்
பங்கு சார்ந்த நிதி திட்­டங்­களில்முத­லீட்­டா­ளர்கள் மீண்டும் ஆர்வம்
மே 12,2014,00:42
business news
கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக நலி­வு அடைந்து காணப்­பட்ட, பங்கு சார்ந்த பரஸ்­பர நிதி திட்­டங்­க­ளுக்கு, தற்­போது வர­வேற்பு பெருகி வரு­கி­றது.இது­வரை பாரா­மு­க­மாக இருந்த சில்­லரை ...
+ மேலும்
‘ஸ்மார்ட்போன்’ பயன்­பாடு 52 கோடி­யாக அதிகரிக்கும்
மே 12,2014,00:41
business news
மும்பை:இந்­தி­யாவில் 'ஸ்மார்ட்போன்' பயன்­பாடு, வரும், 2020ம் ஆண்டு, 52 கோடி­யாக உயரும் என, எரிக்சன் இந்­தியா நிறு­வனம் மதிப்­பீடு செய்­துள்­ளது.இது குறித்து, இந்­நி­று­வ­னத்தின் தலைமை ...
+ மேலும்
சிண்­டிகேட் பேங்க்லாபம் ரூ.409 கோடி
மே 12,2014,00:38
business news
சென்னை:சிண்­டிகேட் பேங்க், சென்ற மார்ச் மாதத்­துடன் நிறை­வு அடைந்த நான்­கா­வது காலாண்டில், 409 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி­யுள்­ளது.இதே காலாண்டில், வங்­கியின் செயல்­பாட்டு லாபம், 11 ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff