பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
மாலைநேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு
மே 12,2016,16:17
business news
சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.22,624 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.16 குறைந்து ரூ.2828 ஆக உள்ளது. இதே போல் பார் வெள்ளி விலை ரூ.165 ...
+ மேலும்
7900 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்த நிப்டி
மே 12,2016,16:14
business news
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 193.20 புள்ளிகள் உயர்ந்து 25,790.22 புள்ளிகளாகவும், நிப்டி 51.55 புள்ளிகள் ...
+ மேலும்
கலால் வரி பாதியாக குறைக்கப்படும்: மத்திய ஜவுளித்துறை செயலர் உறுதி
மே 12,2016,16:02
business news
திருப்பூர்: ''ஆடைத் தயாரிப்புத்துறை யின் வளர்ச்சிக்காக, 12 சதவீத மாக உள்ள செயற்கை நுாலிழைக்கான கலால் வரியை, 6 சதவீதமாக குறைக்க, நிதித்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படும்,'' என, ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
மே 12,2016,10:46
business news
சென்னை : சென்னையில் இன்று காலை நேர வர்த்தகத்தின் போது ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.22,672 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு (22 காரட்) ரூ.10 குறைந்து ரூ.2834 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.63
மே 12,2016,10:06
business news
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கிய போதிலும் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது, சர்வதேச அந்நிய ...
+ மேலும்
Advertisement
100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கியது சென்செக்‌ஸ்
மே 12,2016,09:49
business news
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ( மே 12, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 103.90 புள்ளிகள் உயர்ந்து 25,700.92 புள்ளிகளாகவும், ...
+ மேலும்
தனி­யா­ருக்கு ‘கொழுத்த’ வாய்ப்பு கல்வி துறையின் சந்தை மதிப்பு ரூ.7.80 லட்சம் கோடி­யாக உயரும்
மே 12,2016,01:19
business news
மும்பை:‘கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், 6.42 லட்சம் கோடி ரூபா­யாக இருந்த, இந்­திய கல்வித் துறையின் சந்தை மதிப்பு, நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், 7.80 லட்சம் கோடி ரூபா­யாக உயரும்’ என, ‘இந்த் – ரா’ ...
+ மேலும்
இந்­தியர் சொத்து 400 சத­வீதம் வளர்ச்சி
மே 12,2016,01:15
business news
மும்பை:‘இந்­தி­யாவின் தனி நபர் சொத்து மதிப்பு, கடந்த, 10 ஆண்­டு­களில், சரா­ச­ரி­யாக, 400 சத­வீதம் உயர்ந்­துள்­ளது’ என, நியு வேர்ல்டு வெல்த் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
அதன் ஆய்­வ­றிக்கை ...
+ மேலும்
இந்­தி­யாவில் விரி­வாக்கம் சர்­வ­தேச வங்­கிகள் தயக்கம்
மே 12,2016,01:11
business news
லண்டன்:ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பிரிட்டன் தலை­நகர் லண்­டனில் உள்ள கேம்­பிரிட்ஜ் பல்­க­லையில், வங்கித் துறை குறித்து பேசி­ய­தா­வது:சர்­வ­தேச பொரு­ளா­தார பாதிப்­பிற்கு பின், ...
+ மேலும்
குறு, சிறு தொழில்­களால் அதிக வேலை­வாய்ப்பு
மே 12,2016,00:53
business news
புது­டில்லி:‘‘குறு, சிறு, நடுத்­தர தொழில் நிறு­வ­னங்கள் மூலம், அதி­க­ளவில் வேலை­வாய்ப்­புகள் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன,’’ என, மத்­திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார். இது­கு­றித்து, ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff