செய்தி தொகுப்பு
102 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. ஏப்ரல் மாதத்துக்கான தொழில்துறை உற்பத்தி சரிந்தது, மே மாதத்துக்கான சில்லரை வர்த்தக பணவீக்கம் குறைந்தது ... | |
+ மேலும் | |
ஏப்ரல் மாதத்துக்கான தொழில்துறை உற்பத்தி சரிவு | ||
|
||
புதுடில்லி : நாட்டின் தொழில்துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 2 சதவீதமாக சரிந்துள்ளது. நாட்டின் தொழில்துறை உற்பத்தியின் அடிப்படையில் தொழில்துறை வளர்ச்சி விகிதம் வெளியிடப்படுகிறது. ... | |
+ மேலும் | |
சில்லரை வர்த்தக பணவீக்கம் 9.31 சதவீதமாக சரிவு | ||
|
||
புதுடில்லி : மே மாதத்துக்கான சில்லரை வர்த்தக பணவீக்கம் 9.31 சதவீதமாக சரிந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் நுகர்பொருள் சந்தை நிலவரப்படி சில்லரை வர்த்தக பணவீக்கம் வெளியிடப்படுகிறது. அதன்படி ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சிறிது குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று(ஜூன் 12ம் தேதி, புதன்கிழமை) மாலைநேர நிலவரப்படி 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,608-க்கும், ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் | ||
|
||
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரு தினங்களாக பெரும் சரிவை சந்தித்து ரூ.58-ஐ தொட்டுள்ளது. நேற்று(ஜூன் 11ம் தேதி) இந்திய ரூபாயின் ... | |
+ மேலும் | |
Advertisement
90 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(ஜூன் 12ம் தேதி, புதன்கிழமை) இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 90.87 ... | |
+ மேலும் | |
ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத வீழ்ச்சி தொடருமா? விழி பிதுங்கி நிற்கிறது ரிசர்வ் வங்கி | ||
|
||
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, கிட்டத்தட்ட, 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, முதன் ... |
|
+ மேலும் | |
கரடியின் பிடியில் பங்கு வர்த்தகம் | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய் கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, முன் எப்போதும் இல்லாத அளவாக, 58.96 ஆக சரிவடைந்தது மற்றும் சில்லரை ... |
|
+ மேலும் | |
நறுமண பொருட்கள் ஏற்றுமதி ரூ.11 ஆயிரம் கோடி : சென்ற நிதியாண்டில் புதிய சாதனை... | ||
|
||
கொச்சி: சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையால், ஒட்டு மொத்த அளவில், நம் நாட்டின் ஏற்றுமதி குறைந்து உள்ளது. இந்நிலையில், கடந்த 2012-13ம் நிதியாண்டில், நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலை மேலும் விறு விறு... | ||
|
||
சென்னை: நேற்று, தங்கம் விலை சவரனுக்கு, 24 ரூபாய் உயர்ந்து, 20,888 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரம், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், தங்கம் விலை ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |