செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளை தொட்டது! | ||
|
||
மும்பை : பங்குசந்தைகளில் சென்செக்ஸ் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 8,100 புள்ளிகளையும் தொட்டன. இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 12ம் தேதி) சவரனுக்கு ரூ.136 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,553-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
பங்குசந்தைகளில் ஏற்றம் | ||
|
||
மும்பை : இன்றைய பங்குவர்த்தகம் உயர்வுடன் துவங்கியுள்ளன. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 53.27 புள்ளிகள் உயர்ந்து 27,049.14-ஆகவும், தேசிய ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்ந்தது - ரூ.60.65 | ||
|
||
மும்பை : சரிவுடன் துவங்கிய இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(செப்., 12ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ... | |
+ மேலும் | |
‘சென்செக்ஸ்’ 27,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவு | ||
|
||
மும்பை: சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், இந்திய பங்குச் சந்தைகளில் தொடர் சுணக்கம் நிலவி வருகிறது.அமெரிக்கா வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற நிலைப்பாடு மற்றும் சீனாவின் பொருளாதார ... | |
+ மேலும் | |
Advertisement
பரஸ்பர நிதி நிறுவனங்கள்வங்கி பங்குகளில் அதிக ஆர்வம் | ||
|
||
புதுடில்லி: தொடர்ந்து ஏழாவது மாதமாக, சென்ற ஆகஸ்ட்டிலும், பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கி பங்குகளில் முதலீட்டை அதிகரித்து கொண்டுள்ளன.இதன்படி, சென்ற ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி, வங்கி ... | |
+ மேலும் | |
தொலைபேசி வாடிக்கையாளர்கள் 94.64 கோடியாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: சென்ற ஜூலை மாத நிலவரப்படி, உள்நாட்டில், ஒட்டுமொத்த தொலைபேசி (மொபைல்போன் + சாதாரண தொலைபேசி) வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 94.64 கோடியை எட்டியுள்ளது.அடர்த்திஇது, ஜூன் மாத இறுதியில், ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.152 குறைவு | ||
|
||
சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 152 ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,589 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,712 ரூபாய்க்கும் விற்பனை ... | |
+ மேலும் | |
1