செய்தி தொகுப்பு
கமாடிட்டி சந்தை நிலவரம் | ||
|
||
கச்சா எண்ணெய் கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து ஐந்து வாரங்களாக, உயர்ந்த வண்ணம் உள்ளது. சர்வதேச சந்தையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 57.90 டாலர் எனும், இரு ஆண்டு உச்சத்தை தொட்டது. ... |
|
+ மேலும் | |
பங்குச் சந்தை நிலவரம் | ||
|
||
தேசிய பங்குச் சந்தை குறியீடு, ‘நிப்டி’ கடந்த வாரம், வரலாற்று உச்சத்தை அதாவது, 10,490 புள்ளிகளை எட்டியது. இருப்பினும், இந்த உயர்வு நிலைக்கவில்லை. கடந்த வாரத்தில், நான்கு நாட்கள் ... | |
+ மேலும் | |
பி.பி.எப்., முதலீடு பற்றி அதிகம் அறியாத அம்சங்கள் | ||
|
||
பரவலாக அறியப்பட்ட, முதலீட்டு வாய்ப்பான பி.பி.எப்., எனக் குறிப்பிடப்படும், ‘பப்ளிக் புராவிடண்ட் பண்டு’ திட்டத்தின், அதிகம் அறியப்படாத அம்சங்கள் குறித்து ஒரு பார்வை. வட்டி ... |
|
+ மேலும் | |
நிதி ஒழுங்கு தரும் பாடங்கள்! | ||
|
||
கடந்த, 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்ட, பண மதிப்பு நீக்க நடவடிக்கை அதிர்ச்சி வைத்தியமாக அமைந்ததோடு, நிதி விஷயங்களை கையாள்வது தொடர்பான, முக்கிய பாடங்களையும் கற்றுத் தந்தது. ... |
|
+ மேலும் | |
அதிக செயல்திறனுக்கான எளிய வழி! | ||
|
||
‘பெரிதாக யோசியுங்கள்; ஆனால், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்; உங்கள் செயல்திறன் பல மடங்கு அதிகரிக்கும்’ என, வலியுறுத்தும் வகையில், ‘தி ஒன் திங்’ புத்தகத்தை, ... | |
+ மேலும் | |
Advertisement
தனிநபர் கடன் எப்போது பெறலாம்? | ||
|
||
‘பெர்சனல் லோன்’ எனப்படும், தனிநபர் கடன், மற்ற கடன்களை விட எளிதானதாக கருதப்படுகிறது. தனிநபர் கடன் பெறுவதற்கான விண்ணப்ப முறை மற்றும் ஆவணங்கள் சமர்ப்பித்தல் எளிதானது. ... | |
+ மேலும் | |
‘அடல் பென்ஷன்’ திட்ட விழிப்புணர்வு பிரசாரம் | ||
|
||
‘அடல் பென்ஷன் யோஜானா’ திட்டத்தை, மேலும் பரவலாக்கும் வகையில், மாநில அளவிலான, விழிப்புணர்வு பிரசார திட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை, பயனாளிகளிடம் ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., வரிச்சுமை குறைந்ததால்...நுகர்பொருட்கள் விலை குறைப்பு தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி, நவ. 12–‘சோப்பு, ஷாம்பூ, வாஷிங் பவுடர் உட்பட, 210 பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விற்பனை விலை குறைக்கப்படும்’ என, நுகர்பொருட்கள் ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., குறைக்கப்படாததால் சிமென்ட் துறையினர் ஏமாற்றம் | ||
|
||
புதுடில்லி : சிமென்ட்டுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்படாததால், சிமென்ட் நிறுவனங்கள் எமாற்றம் அடைந்துள்ளன.இது குறித்து, இந்நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர், சைலேந்திர ... | |
+ மேலும் | |
தங்க சேமிப்பு பத்திர முதலீடு கிராம் ரூ.2,961 ஆக நிர்ணயம் | ||
|
||
புதுடில்லி, நவ. 12–மத்திய அரசு, ‘சாவரின் கோல்டு பாண்டு’ எனப்படும், தங்க சேமிப்பு பத்திரங்களை, நாளை வெளியிடுகிறது. இவற்றுக்கு, ஒரு கிராம், 2,961 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டு ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »