பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
ஜி.டி.பி., 5 சதவீதமாக இருக்கும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தகவல்
நவம்பர் 12,2019,23:48
business news
புது­டில்லி:நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, அதா­வது ஜி.டி.பி., 5 சத­வீ­த­மாக இருக்­கும் என, எஸ்.பி.ஐ., ஆய்­வ­றிக்­கை­யில் ...
+ மேலும்
தங்க நகை ஏற்றுமதி 8.50 சதவீதம் அதிகரிப்பு
நவம்பர் 12,2019,23:45
business news
மும்பை:தங்க நகை ஏற்­று­மதி, அக்­டோ­ப­ரில், 8.50 சத­வீ­தம் அதி­க­ரித்து, 7,578 கோடி ரூபா­யாக உயர்ந்­து உள்­ளது.

ஏப்­ரல் முதல், அக்­டோ­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில், 4.35 சத­வீ­தம் அதி­க­ரித்து,
51 ...
+ மேலும்
சென்னையிலிருந்து அந்தமானுக்கு கடலுக்கு அடியில், ‘கேபிள்’
நவம்பர் 12,2019,23:41
business news
டோக்கியோ:சென்னையிலிருந்து, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு, கடலுக்கு அடியில், ‘கேபிள்’ அமைக்கும் திட்டம், 2020ம் ஆண்டில் முடிந்து விடும் என எதிர்பார்ப்பதாக, ஜப்பானைச் சேர்ந்த, ...
+ மேலும்
மேலும் ஒரு குற்றச்சாட்டில் ‘இன்போசிஸ்’ உயரதிகாரி
நவம்பர் 12,2019,23:39
business news
புதுடில்லி:‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மீது, மீண்டும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில், இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சலீல் பரேக் ...
+ மேலும்
அதிகரித்து வரும் அன்னிய முதலீடுகள்
நவம்பர் 12,2019,23:36
business news
புதுடில்லி:அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்கள், இம்மாதத்தின் முதல் வாரத்தில், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து உள்ளன.இது குறித்து, புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாவது:


அன்னிய ...
+ மேலும்
Advertisement
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி சரிவு:பொருளாதார நிலையால் இரண்டாவது மாதமாக பாதிப்பு
நவம்பர் 12,2019,00:53
business news
புதுடில்லி;கடந்த செப்டம்பர் மாதத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.3 சதவீதம் பின்னடைவை கண்டுள்ளது.சுரங்கம், மின்சாரம், தயாரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பொருளாதார மந்த ...
+ மேலும்
1 நிமிடத்தில் ரூ.7,100 கோடி ‘அலிபாபா’வின் அசுர விற்பனை
நவம்பர் 12,2019,00:50
business news
புதுடில்லி:காதலர் தினத்துக்கு மாற்றாகக் கொண்டாடப் படும், ஒற்றையர் தினத்தில், சீனாவைச் சேர்ந்த, ‘அலிபாபா’ மின்னணு வர்த்தக நிறுவனத்தின் விற்பனை, இதுவரை இல்லாத சாதனையை படைத்து ...
+ மேலும்
இறக்குமதி அதிகரிப்பை குறைக்க தீவிரம்
நவம்பர் 12,2019,00:49
business news
புதுடில்லி:எந்தெந்த பொருட்களின் இறக்குமதியை குறைக்கலாம் என்பதை கண்டறியுமாறு, மத்திய வர்த்தக அமைச்சகம், அனைத்து அமைச்சகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டின் இறக்குமதி ...
+ மேலும்
மருத்துவ சாதனங்கள் பூங்கா: தமிழகத்துக்கு மத்திய அரசு அனுமதி
நவம்பர் 12,2019,00:48
business news
புதுடில்லி:தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff