செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் மீண்டும் 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி | ||
|
||
மும்பை : காலையில் ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தைகள் பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவை சந்தித்தன. இரண்டு வாரங்களுக்கு பின் சென்செக்ஸ் மீண்டும் 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது ... | |
+ மேலும் | |
அக்டோபரில் இந்திய தொழில்துறை உற்பத்தி சரிவு | ||
|
||
புதுடில்லி : நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி 5.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. பெரும்பாலான துறைகளில் குறிப்பாக உற்பத்தி, சுரங்கம் மற்றும் ஏற்றுமதி ... | |
+ மேலும் | |
ஈரோட்டில் தக்காளி, கேரட் காய்கறிகள் விலை வீழ்ச்சி | ||
|
||
ஈரோடு: ஈரோட்டில் கடந்த சில நாட்களாக தக்காளி, கேரட் உள்பட சில காய்கறிகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த மாதத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் காய்கறி பயிர் ... | |
+ மேலும் | |
ரூ.30 கோடி தங்க கார் குடந்தைக்கு வருகை | ||
|
||
கும்பகோணம்: டாடா கோல்டு ப்ளஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட, 30 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கார், நேற்று கும்பகோணத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. கும்பகோணத்தில், "டாடா கே õல்டு ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு | ||
|
||
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலையில் சரிவு காணப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168ம், பார் வெள்ளி விலை ரூ.750ம் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு | ||
|
||
மும்பை : சர்வதேச அளவில் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ... | |
+ மேலும் | |
சப்போட்டாவிற்கு போதிய விலை இல்லை :விவசாயிகள் கவலை | ||
|
||
ஆனைமலை : ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் சப்போட்டா அறுவடை தொடங்கியுள்ளது. ஆனைமலை சுற்றுப்பகுதிகள் ஆழியாற்று பாசன விவசாயிகள் அதிக அளவில் தென்னை விவசாயம் செய்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் ... | |
+ மேலும் | |
147 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று ஐரோப்பிய கடன் நெருக்கடியை சீரமைக்க அந்நாட்டு தலைவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் 147 புள்ளிகள் உயர்வுடன் ... | |
+ மேலும் | |
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு | ||
|
||
சிங்கப்பூர் : ஐரோப்பிய கடன் நெருக்கடியை தீர்க்க ஐரோப்பிய தலைவர்கள் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிவுடன் காணப்படுகிறது. ... | |
+ மேலும் | |
ரூ.6,000 கோடியில் தொழிற்சாலை: கொச்சியில் அமைக்கிறது பி.பி.எல்., | ||
|
||
புதுடில்லி:பொதுத் துறை நிறுவனமான, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (பி.பி.எல்.,) கேரளா கொச்சியில், 6,000 கோடி ரூபாய் முதலீட்டில், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை அமைக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக, ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »