பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம்
டிசம்பர் 12,2016,10:52
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளன. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 143.04 புள்ளிகள் ...
+ மேலும்
கடன்­க­ளுக்­கானவட்டி விகிதம் குறைய வாய்ப்பு
டிசம்பர் 12,2016,05:47
business news
ரெப்போ வகிதம் மாற்றம் இல்­லாமல் தொடரும் நிலை­யிலும், கடன்­க­ளுக்­கான வட்டி விகிதம் குறை­வ­தற்­கான வாய்ப்பு இருப்­ப­தாக வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர்.
பர­வ­லாக ...
+ மேலும்
2017ல் ஊதிய உயர்வு எப்­படி இருக்கும்?
டிசம்பர் 12,2016,05:42
business news
இந்­திய ஊழி­யர்கள், 2017ல், 10 சத­வீத ஊதிய உயர்வை எதிர்­பார்க்­கலாம் என, சர்­வ­தேச ஆய்வு அறிக்கை தெரி­விக்­கி­றது. கோர்ன் பெரி ஹே குழுமம், 2017க்கான ஊதிய கணிப்பு அறிக்­கையை வெளி­யிட்டு உள்­ளது. ...
+ மேலும்
நல்ல கடனும், மோச­மான கடனும்:குழந்­தை­க­ளுக்கான நிதி பாடம்
டிசம்பர் 12,2016,05:38
business news
பொது­வாக, கடன் வாங்­காமல் இருப்­பதே நல்­லது. ஆனால், சில நேரங்­களில் கடன் வாங்கும் தேவை உண்­டா­கலாம். அதற்­காக தேவை ஏற்­படும் போதெல்லாம் கடன் வாங்­கு­வதும் சரி­யாக இருக்­காது. எப்­போது கடன் ...
+ மேலும்
அடை­யாளம் தான் புதிய பணம்!
டிசம்பர் 12,2016,05:31
business news
ரொக்கம், டிஜிட்டல் மற்றும் மின்­னணு பண வடிவம் என, நடை­பெற்று வரும் விவா­தத்தில், முற்­றிலும் புதிய கருத்­தாக்­க­மாக, அடை­யாளம் சார்ந்த பணம் எனும் கருத்­தாக்­கத்தை முன்­வைக்­கிறார், ...
+ மேலும்
Advertisement
'மொபைல் வாலெட்' பாது­காப்பில் கவனம்
டிசம்பர் 12,2016,05:28
business news
ஸ்மார்ட் போன்கள் மூலம், பணப் பரி­வர்த்­தனை செய்ய உதவும், ‘மொபைல் வாலெட்’­களின் பயன்­பாடு அதி­க­ரித்து வரு­கி­றது. ரூபாய் நோட்டு செல்­லாது என்றஅறி­விப்­புக்கு பின், ரொக்­க­மில்லா ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff