செய்தி தொகுப்பு
சில்லரை விலை பணவீக்கம் வீழ்ச்சி 16 மாதங்களில் இல்லாத வகையில், 2.33 சதவீதமாக சரிவு | ||
|
||
புதுடில்லி:கடந்த நவம்பரில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 16 மாதங்களில் இல்லாத வகையில், 2.33 சதவீதமாக சரிவடைந்துள்ளது. கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை ... |
|
+ மேலும் | |
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 4 மாவட்டங்கள் முன்னிலை | ||
|
||
தமிழகத்தில், 2019ல் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு, நான்கு மாவட்டங்கள் மட்டுமே, இலக்கை எட்டுவதில் முன்னணியில் உள்ளன. இதர மாவட்டங்கள், 50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான அளவில் ... | |
+ மேலும் | |
ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி புதிய கவர்னர் உறுதி | ||
|
||
மும்பை:‘‘ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமம் காக்கப்படும்,’’ என, அதன் புதிய கவர்னர், சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மும்பையில், ரிசர்வ் வங்கியின், 25வது கவர்னராக நேற்று ... |
|
+ மேலும் | |
‘ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய முடியாது’ | ||
|
||
புதுடில்லி:‘‘கடந்த எட்டு மாதங்களில், ஜி.எஸ்.டி.,யில், 12 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,’’ என, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர், ஜான் ஜோசப் ... | |
+ மேலும் | |
ஆர்.பி.ஐ., கொள்கை மாறினால் பாதிப்பு பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் எச்சரிக்கை | ||
|
||
புதுடில்லி:‘ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர், சக்திகாந்த தாஸ், தற்போதைய முன்னுரிமை கொள்கைகளில் ஏதாவது மாற்றம் செய்தால், அது, வங்கித் துறையை பாதிக்கக் கூடும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ... | |
+ மேலும் | |
Advertisement
1