பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிவு
பிப்ரவரி 13,2017,17:39
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,811-க்கும், சவரனுக்கு ரூ.40 சரிந்து ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன
பிப்ரவரி 13,2017,17:31
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் தொடங்கி உயர்வுடனேயே முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகள் மற்றும் முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததால் இன்றைய வர்த்தகம் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.98
பிப்ரவரி 13,2017,10:56
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு வர்த்தக வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(பிப்.,13-ம் தேதி, காலை ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம்
பிப்ரவரி 13,2017,10:39
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(பிப்.,13-ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ...
+ மேலும்
காப்­பீட்டில் நுகர்வோர் நலன் காக்க வரைவு நெறி­மு­றைகள்
பிப்ரவரி 13,2017,05:12
business news
பாலி­சி­தா­ரர்­களின் நலன் காக்கும் வகையில், புதிய வரைவு நெறி­மு­றை­களை,இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணையம் வெளி­யிட்டு கருத்­துக்­களை கோரி­யுள்­ளது.
இம்­மாத ...
+ மேலும்
Advertisement
பாஸ்­வேர்டு பாது­காப்பு
பிப்ரவரி 13,2017,05:12
business news
நெட் பேங்கிங் எனப்­படும் இணையம் மூலம் வங்­கிச்­சே­வையை பெறும் வசதி, இருந்த இடத்தில் இருந்தே வங்­கிச்­சே­வை­களை அணுக வழி செய்­கி­றது. பில் செலுத்­து­வதில் துவங்கி, பண பரி­மாற்றம், கணக்கு ...
+ மேலும்
8 சத­வீத அரசு சேமிப்பு பத்­தி­ரங்கள்
பிப்ரவரி 13,2017,05:11
business news
குறைந்த வட்டி விகித சூழலில், பாது­காப்­பான பலனை விரும்பும் முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் 8 சத­வீத அரசு சேமிப்பு பத்­தி­ரங்கள் கவ­னத்தை ஈர்த்து வரு­கின்­றன. குறிப்­பிட்ட வட்டி விகி­தத்தை ...
+ மேலும்
ரியல் எஸ்டேட் முத­லீடு; மும்பை முதலிடம்!
பிப்ரவரி 13,2017,05:10
business news
முத­லீட்­டா­ளர்கள், வீடு­களை அமைக்க, முத­லீடு செய்ய விரும்பும் நக­ரங்­களில் மும்பை, டில்லி மற்றும் பெங்­க­ளூரு ஆகி­யவை முன்­ன­ணியில் உள்­ளன.
ரியல் எஸ்டேட் இணை­ய­த­ள­மான, மேஜிக்­பிரிக்ஸ் ...
+ மேலும்
கட­னில்­லாமல் வாழும் வழி என்ன!
பிப்ரவரி 13,2017,05:09
business news
நமது வாழ்க்­கையை மாற்­றிக்­கொள்வதும், மேம்­ப­டுத்­திக்­கொள்­வதும் மிகவும் எளி­தா­னது என்­கிறார் பால் கிரெஸ்வெல். கட­னில்­லாத வாழ்க்­கைக்கு வழி­காட்டும் வகையில் எழு­திய, ‘டோட்­டலி ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff