பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57858.15 366.64
  |   என்.எஸ்.இ: 17277.95 128.85
செய்தி தொகுப்பு
உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து உயிரி எரிபொருள் புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த அரசு பரிசீலனை
பிப்ரவரி 13,2019,23:52
business news
மும்பை:சமை­ய­லுக்கு பயன்­ப­டுத்­திய எண்­ணெய் கழி­வில் இருந்து தயா­ரிக்­கும் உயிரி எரி­பொ­ருளை, உயிரி டீச­லில் கலக்க வேண்­டும் என்­பதை கட்­டா­ய­மாக்­கு­வது குறித்து, மத்­திய அரசு ...
+ மேலும்
‘இ – வே பில்’ முறைகேடு அதிகாரிகள் எச்சரிக்கை
பிப்ரவரி 13,2019,23:49
business news
மாநி­லங்­க­ளுக்கு உள்ளே எடுத்­துச் செல்­லும் பொருட்­க­ளுக்கு பெறும், ஒரு, ‘இ – வே பில்’ பதி­வில், பல முறை சரக்­கு­கள் எடுத்­துச் சென்­றால், மதிப்­புக்கு ஏற்­ற­வாறு அப­ரா­தம் ...
+ மேலும்
1 டன் காகித உற்பத்திக்கு 13 ஆயிரம் லிட்டர் நீர் குறைப்பு
பிப்ரவரி 13,2019,23:46
business news
சென்னை:தமிழ்­நாடு செய்­தித்­தாள், காகித நிறு­வ­னம், 2017 – 18ம் ஆண்­டில், 3.54 லட்­சம் மெட்­ரிக் டன் காகித உற்­பத்தி செய்­துள்­ளது. 1 டன் காகித உற்­பத்­திக்கு, 13 ஆயிரம் லிட்­டர் நீர் பயன்­பாடு ...

பிப்ரவரி 13,2019,23:45
business news
சென்னை:தமிழ்­நாடு செய்­தித்­தாள், காகித நிறு­வ­னம், 2017 – 18ம் ஆண்­டில், 3.54 லட்­சம் மெட்­ரிக் டன் காகித உற்­பத்தி செய்­துள்­ளது. 1 டன் காகித உற்­பத்­திக்கு, 13 ஆயிரம் லிட்­டர் நீர் பயன்­பாடு ...
+ மேலும்
Advertisement
54,000 பேரை குறைக்க பி.எஸ்.என்.எல்., திட்டம்
பிப்ரவரி 13,2019,23:32
business news
புதுடில்லி:தொலை தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 54 ஆயிரம் பணியாளர்களை குறைக்க உள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது.

‘ஆர்ஜியோ’ வருகையால், ‘பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ...
+ மேலும்
‘சிங்கிள் பிராண்ட்’ சில்லரை விற்பனை விதி திருத்தம் அன்னிய நேரட முதலீட்டை அதிகரிக்க திட்டம்
பிப்ரவரி 13,2019,23:28
business news
புதுடில்லி:மத்திய அரசு, அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க, ‘சிங்கிள் பிராண்ட்’ எனப்படும் ஒற்றை வணிக முத்திரையின் கீழ் மேற்கொள்ளப்படும் சில்லரை விற்பனைக்கான விதிகளை தளர்த்த ...
+ மேலும்
நன்கொடை வழங்கியதில் முகேஷ் அம்பானி முதலிடம்
பிப்ரவரி 13,2019,23:23
business news
புதுடில்லி:கல்வி, வாழ்வாதாரம், இயற்கை இடர்ப்பாடு போன்றவற்றுக்கு, தாராளமாக நன்கொடை வழங்கியோரில், ‘ரிலையன்ஸ்’ குழும தலைவர், முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துஉள்ளார்.

ஹூருன் ஆய்வு ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு
பிப்ரவரி 13,2019,11:06
business news
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருக்கிறது. இன்று(பிப்., 13) சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து முன்னேற்றம்
பிப்ரவரி 13,2019,10:59
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் துவங்கி உள்ளன. கடந்த ஒருவாரமாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து முன்னேறி கொண்டே வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff