பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60614.25 -49.54
  |   என்.எஸ்.இ: 17837.75 -33.95
செய்தி தொகுப்பு
பொதுத் துறை நிறுவனங்களை வாங்க ரூ.73 ஆயிரம் கோடியை திரட்டும் ‘வேதாந்தா’
பிப்ரவரி 13,2021,20:43
business news
புதுடில்லி:மத்திய அரசு, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவற்றை வாங்குவதற்கு தேவையான நிதியை திரட்டும் முயற்சியில் இறங்கி இருப்பதாக, ...
+ மேலும்
‘ஏத்தர் எனர்ஜி’ தமிழ்நாட்டில் ரூ. 635 கோடி முதலீடு
பிப்ரவரி 13,2021,20:41
business news
புதுடில்லி:மின்சார இருசக்கர வாகனங்களை தயாரிக்கும், ‘ஏத்தர் எனர்ஜி’ நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 635 கோடி ரூபாயை, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்து ...
+ மேலும்
நிறுவன உயர் பதவிகள்: செபி வைக்கும் ' செக்'
பிப்ரவரி 13,2021,20:39
business news
புதுடில்லி:கடந்த 27ம் தேதியன்று, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ ஓர் ஆலோசனையை முன்மொழிந்தது.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், நிர்வாக இயக்குனர் மற்றும் முழுநேர ...
+ மேலும்
புதிய தலைமை அதிகாரி ‘டாடா மோட்டார்ஸ்’ தேர்வு
பிப்ரவரி 13,2021,20:37
business news
புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், மார்க் லிஸ்டோசெல்லா என்பவரை, தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக நியமித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மார்க் லிஸ்டோசெல்லா, ‘புசோ ...
+ மேலும்
‘நுரேகா’ பங்கு வெளியீடு நாளை துவங்குகிறது
பிப்ரவரி 13,2021,20:36
business news
புதுடில்லி:உடல்நலம் மற்றும் ஆரோக்கிய பொருட்கள் விற்பனையாளரான, ‘நுரேகா’ நிறுவனம், நாளை, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.

பங்கு வெளியீட்டின்போது, ஒரு பங்கின் விலை, 396 – 400 ரூபாய் என, ...
+ மேலும்
Advertisement
ஜாவா 2.1 அறிமுகம்
பிப்ரவரி 13,2021,15:20
business news
ஜாவா 2.1இன் வருகையை அறிவிக்க, ஜாவா 42, மூன்று வசீகரமான புதிய பைக்குகளை கொண்டு வருகிறது. இந்த மூன்று புதிய வரவுகளும் அதனுடைய எல்லா டீலர்களிடையேயும் கிடைக்கும் என்று கிளாசிக் லெஜண்ட்ஸ் ...
+ மேலும்
கோத்ரேஜ் அறிமுகப்படுத்தும் அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள்
பிப்ரவரி 13,2021,15:16
business news
கோத்ரேஜ் குழுமத்தின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கோத்ரேஜ் அண்ட் பாய்ஸ், நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வடிவமைப்பதில் மேலும் ஒரு படி முன்னேறும் வகையில், தனது வர்த்தகப் பிரிவான ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff