பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52907.93 -111.01
  |   என்.எஸ்.இ: 15752.05 -28.20
செய்தி தொகுப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் - சென்செக்ஸை 24 ஆயிரத்தை தொட்டது
மே 13,2014,17:26
business news
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில், இந்திய பங்குசந்தைகள் புதிய வரலாற்று சாதனையை படைத்தன. சென்செக்ஸ் புதிய உச்சமாக 24 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து ...
+ மேலும்
மீன் வரத்து குறைவு: விலை கடும் உயர்வு
மே 13,2014,15:56
business news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கரை வலை உள்ளிட்ட பாரம்பரிய வலைகள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் மிக ருசியாக இருப்பதாலும், மீன்வரத்து குறைவாக இருப்பதாலும், இவற்றின் விலை ஒரு மடங்கு ...
+ மேலும்
சென்னையில் டீசல் விலை ரூ.1.32 உயர்வு
மே 13,2014,15:54
business news
புதுடில்லி: டீசல் விலை, லிட்டருக்கு, 1.09 ரூபாய் நேற்று உயர்த்தப்பட்டது. தமிழகத்தில், உள்ளூர் வரிகள் சேர்த்து, இந்த விலை உயர்வு, 1.32 ரூபாயாக இருக்கும். நேற்று நள்ளிரவு முதல் விலை உயர்வு ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.40 உயர்ந்தது
மே 13,2014,13:00
business news
சென்னை : தங்கம் விலை இன்று(மே 13ம் தேதி) சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,796-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
சென்செக்ஸ் 24 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
மே 13,2014,11:58
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடந்த மூன்று தினங்களாக புதி‌ய உச்சத்தை தொட்டு சாதனை படைத்து வரும் வேளையில், சென்செக்ஸ் இன்று புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளது. சென்செக்ஸ் ...
+ மேலும்
Advertisement
ரூபாயின் மதிப்பு அதிரடி உயர்வு - ரூ.59.68
மே 13,2014,10:45
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பிலும் இன்றுஅதிரடி உயர்வு காணப்பட்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (மே 13ம் தேதி, காலை 9.15 மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ...
+ மேலும்
சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சத்தை தொட்டன!
மே 13,2014,10:35
business news
மும்பை : தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று ‌தகவல்கள் வெளியாகி இருப்பதாலும், அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து ...
+ மேலும்
‘சென்செக்ஸ், நிப்டி’ புதிய உச்­சத்தை எட்­டி­யது
மே 13,2014,01:48
business news
மும்பை:நாட்டின் பங்கு வர்த்­தகம் நேற்று, மிகவும் சிறப்­பாக இருந்­தது.வரும் 16ம் தேதி (வெள்­ளிக்­கி­ழமை) லோக்­சபா தேர்தல் முடி­வுகள் வெளி­யா­க­வுள்­ளன.இத்­தேர்­தலில், பா.ஜ., ...
+ மேலும்
வரி ஏய்ப்பு தக­வலை பரி­மாற46 நாடுகள் ஒப்­புதல்: சிதம்­பரம்
மே 13,2014,01:47
business news
புது­டில்லி:இந்­தியா உட்­பட, 46 நாடுகள் வரி ஏய்ப்பு உள்ளிட்ட அனைத்து வரிகள் சார்ந்த தக­வல்­களை, தன்­னிச்­சை­யாக பரி­மாறிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்­ள­தாக, மத்­திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ...
+ மேலும்
‘இஸ்மா’ மதிப்­பீட்டை விடசர்க்­கரை உற்­பத்தி அதிகரிக்கும்
மே 13,2014,01:46
business news
புது­டில்லி:நடப்பு 2013–14ம் பரு­வத்தில் (அக்.,– செப்.,), நாட்டின் சர்க்­கரை உற்­பத்தி, 2.48 கோடி டன்­னாக உயரும் என, அமெ­ரிக்க வேளாண் துறை (யு.எஸ்.டீ.ஏ.,) மதிப்­பீடு செய்­துள்­ளது.இதே காலத்தில், ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff